மன்னார்குடியில் சாலையில் தவறவிடப்பட்ட ரூ. 1.25 லட்சம் பணம் முதியவர் கண்ணதாசன் மூலம் கண்டெடுக்கப்பட்டு டவுன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் முன்னிலையில் உரியவரிடம் ஒப்படைக்கப் பட்டது. முதியவர் கண்ணதாசனுக்கு பல்வேறு தரப்பு மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்
#நேர்மை #நேர்மை #💝இதயத்தின் துடிப்பு நீ