👌🍛🥘🍉🥝🍊Unave marunthu👌🍛🥘🍎
71 Posts • 45K views
saravanan.
582 views 10 days ago
#👌🍛🥘🍉🥝🍊Unave marunthu👌🍛🥘🍎 யானை பலம் உண்டாக....... 50 கிராம் நாயுருவி அரிசியைச் சாப்பிட்டால் இரண்டு வேளை பசியைத் தாங்கும் சக்தி கிடைக்கிறது. நாயுருவி மிகத் திறனுள்ள ஒரு உணவாகும். மூங்கிலரிசி, தினையரிசி, நாயுருவி அரிசி ஆகியவற்றை வகைக்கு 100 கிராம் சேகரித்து ஒன்றாய் அரைத்து, அதில் ஒரு ஸ்பூன் பொடியை கஞ்சிபோல் செய்து சாப்பிட்டு வர, யானை பலத்தையொத்த அபார உடல் திறன், உடல் வனப்பு ஆகியன உண்டாகும்..... 🟨🟥 👇 🟨🟥 *இயற்கை* *மருத்துவம்* 🟨🟥 👆 🟥🟨
14 likes
5 shares