#MyVoteMyLife
25 Posts • 995 views
𝐀𝐧𝐞𝐞𝐬𝐡𝐚_𝐕𝐉
801 views 2 months ago
கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் ஊழியருக்கு கூடுதல் பணிச்சுமை கொடுத்து, ஒருமையில் பேசியதால் ஒரு அங்கன்வாடி ஊழியர் சித்ரா என்ற பெண் அதிக மாத்திரை உட்கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார், இதனால் மாநகராட்சி ஆணையரை கண்டித்து பணி நீக்கம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..... #கும்பகோணம் #திருவிடைமருதூர் கும்பகோணம் ##MyVoteMyLife ##Special_Intensive_Revision_SIR ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு
9 likes
7 shares
தவெக நிர்வாகிகளை தாக்கிய திமுகவினர்.😡 சேப்பாக்கம் 62 வது வார்டு சிந்தாதிரிப்பேட்டை பூத்தில் BLO அலுவலர்களுடன் வேலை பார்த்து வந்த தவெக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர் . திமுக செய்யும் தில்லுமுல்லு வேலைகளுக்கு தவெக இடைஞ்சலாக இருப்பதால் தாக்கினீர்களா? #சேப்பாக்கம் #சென்னை தமிழக வெற்றிக்கழகம் ##Special_Intensive_Revision_SIR ##MyVoteMyLife #தமிழகவெற்றிக்கழகம்
3 likes
9 shares