கருப்பசாமி நியாயம் தெய்வமாக மாறிய ஸ்டோரி
அன்றைய இரவு
தமிழ்நாட்டின்
தென் மாவட்டங்களில்
வழிபடப்படும்
கருப்பசாமி பற்றிய
உண்மை கிராம வரலாற்றை
நிதானமான தமிழ் narration-ல
கேட்டோம்.
நியாயம்,
ஊர் காவல்,
மற்றும் நம்பிக்கை —
இந்த மூன்றும்
எப்படி தெய்வமாக
மாறுகிறது என்பதை
இந்த கதை மெதுவாக
மனசுக்குள் விட்டு சென்றது.
இன்று இரவு
இதே போல இன்னொரு புதிய கதை
Kathaiyin Madiyil-ல் Live.
#கிராமதெய்வம் #கருப்பசாமி #தமிழ்ப்பண்பாடு #உறக்கநேரகதை
#⏱ஒரு நிமிட கதை📜 #கதை #kathai #கதை படிப்போம் #😍குட்டி கதை📜