திதி
18 Posts • 2K views
🍃✨
758 views
🌺 தமிழர் மரபு – நமது பெருமை! 🌺 📚 Diploma in Tamil Traditional Rituals (D.TTR) தமிழ் மரபுவழி வாழ்வியல் சடங்குகள் ஒராண்டு டிப்ளமோ படிப்பு ONLINE CLASS – சனி & ஞாயிறு மட்டும் தமிழர் பாரம்பரிய சடங்குகள், கிரியைகள், திருமணம், வளைகாப்பு, கிருபிரதிவேசம், பெயர் சூட்டல், புனித நீராட்டு உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு முறைகளையும் அடிப்படையிலிருந்து மேம்பட்ட நிலை வரை கற்பிக்கும் சிறப்பு பாடத்திட்டம்! ✨ இந்த படிப்பில் என்னென்ன கற்கலாம்? ✔️ திருமணம் முதல் அனைத்து ஐயவழி & அய்யர் சடங்குகள் வரை ✔️ கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பிறவாபூஜை, வாழ்விழை பூஜைகள் ✔️ வேத மந்திரங்கள், சடங்கு முறைகள், கருவிகள் பயன்பாடு ✔️ பெண்கள் வீட்டில் விளக்கு ஏற்றுதல் முதல் பல பூஜை முறைகள் வரை சிறப்பாக கற்றுத்தரப்படும் ✔️ சிறந்த ஆசிரியர்களால் நடைமுறைப் பயிற்சி 🎯 சுய தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு சிறந்த வாய்ப்பு! பாடநெறியை முடித்து சடங்கு செய்யும் வாய்ப்புகள் பெற்றுத்தொழில்முனைவு தொடங்கலாம். 📢 ADMISSION IS GOING ON 📞 தொடர்புக்கு: 📲 77089 25256 📲 04634 210920 #திதி #🙏கோவில் #ஆன்மீக
14 likes
10 shares