ஸ்ரீ ஆஞ்சநேயர்
●இதுதான் எதார்த்தங்களா?● 😅இன்றைய சூழ்நிலையில் வீரம் என்பது, பயப்படாத மாதிரி நடிக்கிறது. 😅புத்திசாலி என்பது, அடுத்தவனை முட்டாளாக்குவது. 😅சந்தோஷம் என்பது, பணம் இருப்பதாய் காட்டிக்கொள்வது. 😅அமைதி எனப்படுவது, அடுத்து என்ன பேசனும்னு தெரியாமலிருப்பது. 😅குற்றம் என்பது, அடுத்தவர் செய்யும் போது தெரிவது. 😅தன்னிலை விளக்கம், என்பது தன் தவறுக்கு சால்ஜாப்பு சொல்வது. 😅பொதுசனம் என்பது, கூடி நின்று வேடிக்கை பார்ப்பது. 😅தலைவர் என்பது, ஊரை அடித்து உலையில் போடுவது. 😅தானம் என்பது, வீட்டில் உள்ள பழையதை கொடுப்பது. 😅பணிவு என்பது, மரியாதை இருப்பது போல் நடிப்பது. 😅காதல் என்பது, இரண்டு பேரும் சேர்ந்து பொய் சொல்வது. 😅கல்வி என்பது, காப்பி பேஸ்ட் செய்வது. 😅நேர்மை என்பது, நூறை திருப்பிக் கொடுத்து இருநூறாய் கேட்பது. 😅நல்லவன் என்பது, கஷ்டப்பட்டு நடிப்பது. 😅எதார்த்தம் என்பது, நெல்லை விற்று விட்டு அரிசி வாங்கிக்கொள்வது. 😅மனிதம் என்பது, இன்னமும் கண்டுபிடிக்க முடியாதது. 😅சிரிப்பு என்பது, அடுத்தவன் விழும் போது வருவது.
#

ஸ்ரீ ஆஞ்சநேயர்

ஸ்ரீ ஆஞ்சநேயர் - ShareChat
403 காட்சிகள்
10 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post