சந்திர சேகர் மாரம்பாடி பாமக
783 views •
#🇮🇳இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🌼
அடிமைப்பட்டு போன தாய் நாட்டை
தன் உயிரை துச்சம் என எண்ணி
போராடி சுதந்திரத்தை பெற்று தந்த
தலைவர்களையும் வீரர்களையும்
நினைவு கூர்ந்து மரியாதை செய்யும்
தினம் தான் குடியரசு தினம்
இளைஞர்கள் கைகோர்த்து
நம்பிக்கை கொடிபிடித்து
குடியரசை போற்றுவோம்
நம் தேசியக்
கொடியினை ஏற்றுவோம்
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
#PMK #AnbumaniRamodoss #DrRamadoss #dglnorthpmkpsmf #Anbumani #SowmiyaAnbumani #Happy #Republicday #Watermanagement
#பாட்டாளி மக்கள் கட்சி #🇹🇩 திண்டுக்கல் மாவட்டம் வடக்கு 🇹🇩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
12 likes
14 shares