#திண்டிவனம்
#கிடங்கல் ஏரியிலிருந்து செல்லும் வாய்க்காலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால்
தரைப்பாலம் உடைந்து நொறுங்கியது 📌
#நாகலாபுரம் பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்பாட்டிற்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் சிமெண்ட் பைப்புகளைப் பயன்படுத்தி இந்தப் பாலம் அமைக்கப்பட்டிருந்தது... 📌
₹8லட்சரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தற்காலிக பாலம் உடைந்து நொறுங்கியது📌
அதனால் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பல கிலோமீட்டர் சுற்றி செல்லும் அவதிக்கு ஆளாகியுள்ளனர் மக்கள் 📌
பாதிக்கப்படுவது பள்ளி சிறுவர்களும் பொதுமக்களும் தான் 📌
#16கோடி பாலமே திமுக ஆட்சியின் நிலைக்கவில்லை வெறும் 8 லட்ச ரூபாய் பாலம்தானே என்று
திமுகவினர் முட்டு கொடுத்து
##dmkfails ##நாசமாப்போன_4000கோடி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_பெண்களுக்கும்_கேடு ##நக்கிட்டுபோன_4000கோடி வருகிறார்கள் 📌