🍁சுடச்சுட காரமான செய்திகள்🍁

🍁சுடச்சுட காரமான செய்திகள்🍁

#மனதை_பாதித்த_பதிவு °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° திருவள்ளுவரை இழிவுபடுத்திய பெரியார்....? 🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋🌋 என் சொந்த ஊர் ஈரோடு. சிறு வயதில் ஈ.வெ.ரா வின் மேடை பேச்சுகள் பலவற்றை கேட்டிருக்கிறேன். #இந்துமதத்தைப்_பற்றியும், #பிராமணர்களைப் #பற்றியும்_மிககேவலமாகப் #பேசுவார். மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். மதத்தைப் பற்றி மட்டுமல்ல... நம் தாய் மொழி தமிழைப் பழித்தும்....., இகழ்ந்தும் பேசுவார். #திருக்குறளைப்_பற்றிக் #கேலி_பேசுவார்"......!! திடீரென்று கூட்டத்தில் பெண்களைப் பார்த்து...., #இங்கு_யாராவது #பத்தினிகள் #இருக்கின்றீர்களா.....? இருந்தால் கையைத் தூக்குங்கள் ” என்று சொல்வார். யாருக்கும் உடனே பதில் சொல்லத் தோன்றாது. “எங்கே பத்தினியா இருக்கற ஒரு பெண் எழுந்து நின்னு....., " மழை வரச் சொல்லி சொல். வருதா பார்ப்போம்” என்பார். எல்லோரும் அமைதியாகவே இருப்பார்கள். "கட கடவென பெரிய தொப்பை குலுங்க சிரிப்பார்"......!! பின்னர் “நீங்க பத்தினி இல்லேன்னு அர்த்தம் இல்லை"..... #உங்க_வள்ளுவன் #அயோக்கியன்னு #அர்த்தம்".....!! "பத்தினிங்க பெய்னு சொன்னா உடனே மழை பெய்யும்னு வள்ளுவன் சொல்றான்"......!! "மடையன் தானே அவன்"......? என்று வள்ளுவரையும் திருக்குறளையும் இழிவாக பேசுவார். #தெய்வம்_தொழா_அள் #கொழுநன்_தொழு #தெழுவாள் #பெய்யெனப்_பெய்யும் #மழை". என்கிற திருக்குறளைத் தான் அவர் இப்பிடி கேவலமாக பேசுவார். மேலோட்டமாகப் பார்த்தால் அதன் அர்த்தம் அதுதான். "தெய்வத்தைக் கூட தொழாமல்" ......, "தன் கணவனையே தெய்வமாகத் தொழும் பத்தினிப் பெண்கள்"....., " பெய் என சொன்னால் உடனே மழை பெய்யும்".... என்பதே அதன் பொருள் என்று எல்லோரும் சொல்லுவார்கள். இது ஈ.வெ.ராவுக்கு மிகவும் சாதகமாக இருந்தது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு தமிழ்மறையைக் கேலி பேசினார். ஆனால் எனக்குப் புரிபட்ட வகையில்.... #இதன்_பொருள்_வேறு. "திருக்குறளை ஊன்றிப் படிக்கும் பொழுது வேறு அர்த்தம் வருகிறது" இதே திருவள்ளுவர் இன்னொரு இடத்தில் மழையைப் பற்றி ...., கெடுப்பதூ உம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே "எடுப்பதூ உம் எல்லாம் மழை" என்கிறார். "ஒன்று கொடுக்கும் மழை" "இன்னொன்று கெடுக்கும் மழை" நிலத்தைப் ஆழமாக ஏர் உழுது விதைகளை விதைத்திருப்பான் விவசாயி. அன்று இரவு மழை பெய்தால் பரவாயில்லையே என்று ஏங்கி வேண்டுவான். அப்படியே பெய்தால் அது கொடுக்கும் மழை. "பயிர் நன்றாக விளைந்து முற்றித் தலை கவிழ்ந்து அறுவடைக்குத் தயாராக நிற்கும்".......!! "அன்று மழை கொட்டோ கொட்டென்று கொட்டி விளைந்து நின்ற பயிர்களை நாசம் செய்தால்",. #அது_கெடுக்கும்_மழை" .....!! ஒரு மழை, "பெய்யாதா என்று ஆசைப் படும் போது, #பெய்யும்_மழை".....!! இன்னொன்று....., " பெய்யக் கூடாதே என்று வேண்டும் போது", "பெய்து நாசம் விளைவிக்கும் மழை"......!! "இதில் பத்தினி என்பவள் எப்படிப் பட்டவள்".......? #அவள்_பெய்யென_பெய்யும் #மழைக்கு_சமமானவள்".....!! அதாவது, " மழை பெய்தால் தேவலையே"......, என்று விவசாயிகள் ஏங்கிக் கொண்டிருக்கும் போது...., #பெய்யும்_மாமழை #போன்றவள்_பத்தினி".......!! "தெய்வத்தைத் தொழாமல்", " கணவனையே தொழும் பெண்" . "பெய்யென பெய்யும் மழை". இதைத்தான் உலகப் பொது மறையாம் திருக்குறள் பேசுகிறது....... !! #பத்தினிப்_பெண் = #பெய்யெனப்_பெய்யும் #மழை". #யார்_முட்டாள்.... ? ஈ வெ ரா பெரியாரா.....? அல்லது திருவள்ளுவரா....?? உண்மையான அர்த்தங்களை புரிந்து கொள்ளாமல் திருவள்ளுவரின் வாக்கை பல பொதுமேடைகளில் அசிங்கப்படுத்தினார் ஈவேரா. அதை ரசித்து கைதட்டி ஆர்ப்பரித்தது ஒரு ஏமாந்த தமிழர்கள் கூட்டம்.
#

சுடச்சுட காரமான செய்திகள்

சுடச்சுட காரமான செய்திகள் - திருக்குறள் அராத்துப்பார் கடவுள் வாழ்த்து - ShareChat
129 காட்சிகள்
3 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post