🔯 ராசிபலன்
#

ராசிபலன்

இன்றைய ராசிபலன்கள் - (11.08.2018)  மேஷம் : சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் அடைவீர்கள். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க காலதாமதமாகும். மனைவியிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். திடீர் யோகத்தால் மனமகிழ்ச்சி ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம் அசுவினி : இலாபம் உண்டாகும். பரணி : பிரச்சனைகள் நீங்கும். கிருத்திகை : இன்பமான நாள். ரிஷபம் : புதிய நபர்களின் நட்பால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். பெரியோர்களிடம் நிதானத்தை கடைபிடிக்கவும். செய்தொழில் புரிபவர்கள் புதிய யுக்திகளை கையாளுவார்கள். பூர்வீக சொத்துகளால் சுப விரயம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் கிருத்திகை : தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். ரோகிணி : நிதானம் வேண்டும். மிருகசீரிடம் : சுப விரயம் உண்டாகும். மிதுனம் : தாயின் ஆதரவால் சேமிப்பு அதிகரிக்கும். சாதுர்யமான பேச்சுகளால் இலாபம் உண்டாகும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் சுபமான முடிவு கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் மிருகசீரிடம் : சேமிப்பு அதிகரிக்கும். திருவாதிரை : சுபச் செய்திகள் கிடைக்கும். புனர்பூசம் : முன்னேற்றமான நாள். கடகம் : சுயதொழில் சம்பந்தமான முயற்சிகள் மேலோங்கும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. உத்தியோகத்தில் பணிகளை முடிப்பதில் சிரமம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம் புனர்பூசம் : முயற்சிகள் மேலோங்கும். பூசம் : ஆதாயம் கிடைக்கும். ஆயில்யம் : விட்டுக்கொடுத்து மகிழ்வீர்கள். சிம்மம் : உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். சுயதொழில் புரிபவர்களுக்கு பொருளாதார மேன்மை உண்டாகும். கலைஞர்களுக்கு கீர்த்தி உண்டாகும். மற்றவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் மகம் : பணிச்சுமை அதிகரிக்கும். பூரம் : மேன்மை உண்டாகும். உத்திரம் : புரிதல் உண்டாகும். கன்னி : குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரம் சம்பந்தமான பயணங்களால் இலாபம் கிடைக்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம் உத்திரம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும். அஸ்தம் : ஆசைகள் நிறைவேறும். சித்திரை : பயணங்களால் இலாபம் கிடைக்கும். துலாம் : யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரம் சம்பந்தமான ரகசியங்களை யாரிடமும் தெரிவிக்க வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். குடும்ப நபர்களின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் சித்திரை : பணிகளில் கவனம் வேண்டும். சுவாதி : ரகசியங்களை காக்கவும். விசாகம் : நெருக்கடிகள் நீங்கும். விருச்சகம் : பணிகளில் இருந்து வந்த எதிர்ப்புகள் விலகும். நெருங்கிய உறவினர்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைக்கான மதிப்பு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் விசாகம் : எதிர்ப்புகள் விலகும். அனுஷம் : அலைச்சல் உண்டாகும். கேட்டை : மதிப்பு உயரும். தனுசு : நண்பர்கள், உறவினர்களுடன் தேவையற்ற நிகழ்வுகளைப் பற்றி பேச வேண்டாம். வியாபாரத்தில் மத்தியமான பொருள் வரவு இருக்கும். உத்தியோகஸ்தரர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்லவும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் மூலம் : அனுசரித்து செல்லவும். பூராடம் : பேச்சில் கவனம் வேண்டும். உத்திராடம் : அமைதி வேண்டும். மகரம் : உத்தியோகஸ்தரர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணியில் உயர் அதிகாரிகள் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். நண்பர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். பழைய பிரச்சனைகளுக்கு சுமூகமான முடிவு காண்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். திருவோணம் : பாராட்டப்படுவீர்கள். அவிட்டம் : சுமூகமான தீர்வு கிடைக்கும். கும்பம் : பணியில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். செய்யும் பணிகளில் பிறரின் விமர்சனங்கள் உண்டாகும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பணியில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் சம்பந்தமான எண்ணங்கள் மேலோங்கும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் அவிட்டம் : தடைகள் வந்து போகும். சதயம் : உதவிகள் கிடைக்கும். பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும். மீனம் : பிள்ளைகளின் மூலம் தொழிலில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் வேண்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி அடையும். திருமணப் பேச்சு வார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள். உத்திரட்டாதி : ஆதரவு கிடைக்கும். ரேவதி : முயற்சிகள் வெற்றி அடையும்
22.3k காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post