Ayisha💞
7K views • 9 days ago
💞 அல்ஹம்துலில்லாஹ்!
கரம் ஏந்தி அல்லாஹ்வை அழையுங்கள்!
சிரமத்தில் அல்லாஹ்விடம் பேசுங்கள்!
அல்லாஹ்விடமே உங்களுடைய சிரமங்களை முறையிடுங்கள்!
அல்லாஹ் ஒருபோதும் உங்களைக் கைவிடுவதில்லை!
அவனுடைய அடியானை அவனை நம்பி அவனிடத்தில் வந்து நிற்கும் ஒரு அடியானை அல்லாஹ் ஒருபோதும் நிராசை அடைய செய்வதில்லை!
☝️அல்லாஹ் அளவற்ற அருளாளன்
அல்லாஹ் நிகரற்ற அன்புடையோன்! #🕋யா அல்லாஹ்
• 239 shares

