சுரேஷ் குமாரா
617 views • 4 days ago
ஜிக்கி அம்மாவின் பிறந்தநாள்
வாழ்த்து பதிவு 🙏 💐
அவரின் பிறந்த நாளில்
அவரை நினைவு கொள்வோம் 💐
பிள்ளைவாளு கஜபதி கிருஷ்ணவேணி என்ற இயற்பெயர் கொண்ட ஜிக்கி அம்மா பற்றி:
பிறப்பு: 03 நவம்பர் 1935, சென்னை
மறைவு: 16 ஆகஸ்ட் 2004, சென்னை (அகவை 68)
சிறப்பு: தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், சிங்களம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 10,000 பாடல்கள் பாடியவர்
முதல் பாடல் 1948-ல் ஞானசௌந்தரி தமிழ் படத்தில்
கணவர்: பிரபல பாடகர், இசையமைப்பாளர் A.M. ராஜா
1994-ல் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர் #🍿பொழுதுபோக்கு எக்ஸ்பிரஸ்
13 shares

