ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்

ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்

#

ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்

175 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்

161 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்

234 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம்.🙏 🌟 நாடு முழுவதும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி இயக்கம்இ சத்தியாக்கிரகம் போன்ற போராட்டங்கள் வலுப்பெற்றன. எனவே விடுதலை வேட்கையை அகற்றவும்இ மக்களின் கருத்துரிமையைப் பறிக்கவும் (1919) ரௌலட் சட்டத்தை ஆங்கிலேய அரசு கொண்டுவந்தது. 🌟 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக் திடலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். இக்கூட்டத்தைக் கண்டு ஆங்கிலேய அரசு ஜெனரல் டயர் தலைமையில் ஒரு படையை அங்கு அனுப்பியது. 🌟 எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கூட்டத்தை நோக்கிச் சுட உத்தரவிட்டார் ஜெனரல் டயர். பத்து நிமிடங்கள் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் 1650 தடவைகள் சுடப்பட்டன. இச்சூட்டில் பெண்கள்இ குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது.
#

ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்

ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் - ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக் நினைவு தினம் ! / / - ShareChat
4.9k காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
#

ஜாலியன் வாலாபாக் நினைவு தினம்

721 காட்சிகள்
1 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post