Jeeva.Kamaraj
12K views • 20 days ago
#🇮🇳தமிழ் மாநில காங்கிரஸ்🇮🇳
#திமுக வை எதிர்க்கும் கட்சிகள் எங்கள் வெற்றி கூட்டணியில்,
ஓரணியில் இணைந்து ஒருமித்த கருத்தோடு இலக்கை 100 சதவீதம் அடைய வேண்டும் என்பதே #தமாகா -வின் வேண்டுகோள்.
#gkvasan#tmc #NDA #admk #BJP
#dmkfails
90 likes
80 shares