Failed to fetch language order
ஐஸ்வர்யா லட்சுமி
1K Posts • 1M views
Sathyamoorthy K
1K views 16 days ago
ஸ்ரீ சக்ரா ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி பீடத்தில் விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் சாரதா நவராத்திரியின் ஆறாம் நாள் இன்று அம்பாளுக்கு ஸ்ரீ துர்க்கை அலங்காரமும் சிறப்பு பூஜையும் ஸ்ரீ குரு ஸ்ரீ லக்ஷ்மி நாராயணன் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது ஜெய் தேவி ஜெய ஜெய தேவி ஸ்ரீ மஹாலக்ஷ்மி தேவியின் அருள் பெறுக. #📸பக்தி படம் #ஐஸ்வர்யா லட்சுமி #💵மகாலக்ஷ்மி #🙏ஆன்மீகம் #மகாலட்சுமி
13 likes
13 shares
Sathyamoorthy K
877 views 16 days ago
ஸ்ரீ சக்ரா ஐஸ்வர்ய மஹாலஷ்மி பீடத்தில் விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் சாரதா நவராத்திரியின் ஐந்தாம் நாள் இன்று அம்பாளுக்கு மஹாலக்ஷ்மி தேவி அலங்காரமும் சிறப்பு பூஜையும் ஸ்ரீ குரு ஸ்ரீ லட்சுமி நாராயணன் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது ஜெய் தேவி ஜெய ஜெய தேவி ஸ்ரீ மஹாலஷ்மிதேவியின் அருள் பெறுக. #🙏ஆன்மீகம் #ஐஸ்வர்யா லட்சுமி #மகாலட்சுமி #💵மகாலக்ஷ்மி #📸பக்தி படம்
18 likes
13 shares
Sathyamoorthy K
2K views 6 days ago
ஸ்ரீ சக்ரா ஐஸ்வர்ய மஹாலஷ்மி பீடத்தில் விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் பௌர்ணமி பூஜை இன்று சிறப்பாக ஸ்ரீ குரு ஸ்ரீ லட்சுமி நாராயணன் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது ஜெய் தேவி ஜெய ஜெய தேவி ஸ்ரீ மஹாலஷ்மிதேவியின் அருள் பெறுக. #💵மகாலக்ஷ்மி #ஐஸ்வர்யா லட்சுமி #📸பக்தி படம் #மகாலட்சுமி #🙏ஆன்மீகம்
32 likes
32 shares