கடத்தல்
33 Posts • 79K views
S. Ramachandran
588 views 4 months ago
எங்கு பார்த்தாலும்..... காரில் கடத்திய 200 கிலோ குட்கா பறிமுதல்: 4 இளைஞர்கள் கைது ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கிஷோர் குமார்(25), சரவணன் சிங்(23), கோதா சிங்(26), ராமாராம்(21), என்பதும், இவர்கள் பெங்களூருவில் இருந்து காரில் குட்காவை கடத்தி வந்து சென்னை, புறநகர் பகுதிகளில் விற்பனை செய்தது தெரியவந்தது. #கடத்தல் #போதை பொருட்கள்
16 likes
10 shares
S. Ramachandran
565 views 5 months ago
செங்கல்பட்டு அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் காரில் கடத்தி வந்த ரூ.2 கோடி மதிப்புள்ள யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டது. யானை தந்தத்தை கடத்தி வந்த ஒரு பெண் உட்பட 8 பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைதான 8 பேரும் பெங்களூரு மற்றும் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. #பறிமுதல் #கைது #கடத்தல்
8 likes
15 shares