Failed to fetch language order
😨பிரபல ராப் பாடகர் சுட்டுக்கொலை
115 Posts • 3M views
கரும்புலி
733 views 3 months ago
மேய்ச்சல் நிலம் நம் உரிமை, அதை இழந்தால் நம் கால்நடைகளை நாம் காக்க முடியாது, பால் இறைச்சி முட்டை என அனைத்தும் கார்பொரேட் கையில் சென்று நம் குழந்தைகள் அதிக சக்கரை உள்ள பாலை குடித்து ஓரு வயது முதலே சக்கரை நோயாளியாகி விடுவார்கள் 😡 மேய்ச்சல் நிலம் உரிமை நீட்டிக்க நாம் தமிழரே தீர்வு ✊ #😨பிரபல ராப் பாடகர் சுட்டுக்கொலை #😱வணிக வளாகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி #🔴தூய்மைப் பணியாளர்களுடன் விஜய் சந்திப்பு #🍻டாஸ்மாக் கடைகளுக்கு லீவு🚫 #🤔கவினின் காதலி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
10 likes
13 shares
கரும்புலி
888 views 3 months ago
தேவேந்திர குல வேளாளர் மக்கள் தங்களை பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றக்கோரும் நெடுநாள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக ஆடி 17ஆம் நாள் அன்று (02.08.2025) மாலை 05  மணியளவில் தேனி பங்களாமேடு பகுதியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது... அண்ணன் சீமான் இந்த கூட்டத்திற்கு தேவேந்திரர் மட்டும் அல்லாது தேவர், கவுண்டர், கோனார், பறையர், வன்னியர், இஸ்லாமியர் என அனைத்து தமிழ் குடி மக்கள் மற்றும் தலைவர்களை வைத்து சேர்ந்து போராட வைத்து மீண்டும் தமிழ் இனத்தை ஒன்றாக்கி, திராவிட ஆரிய கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.. எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டு ✊❤️💛❤️ #🍻டாஸ்மாக் கடைகளுக்கு லீவு🚫 #🔴தூய்மைப் பணியாளர்களுடன் விஜய் சந்திப்பு #😱வணிக வளாகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு 3 பேர் பலி #😨பிரபல ராப் பாடகர் சுட்டுக்கொலை #தமிழ்நாடு அரசியல்
3 likes
7 shares