திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே, மூணாறு சென்ற சென்னை தனியார் சுற்றுலாப் பேருந்து, ஓட்டுநருக்குத் திடீர் மயக்கம் ஏற்பட்டதால் விபத்துக்குள்ளானது. 45 பயணிகளும் காயமின்றி உயிர் தப்பினர். காயமடைந்த ஓட்டுநர் மணிகண்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பட்டிவீரன்பட்டி போலீஸார் விசாரணை.
#viral #worldaccident #india #tamilnadu #dindukkal #vathalakkundu #munar #busaccident
#accident #accidentnews #chennai
https://www.instagram.com/reel/DPgHvdnkWTq/?igsh=ZzMzZWNubWV3dWgw
#விபத்து #accident #வைரல் #பஸ் விபத்து பேருந்து விபத்து #திண்டுக்கல்