காமெடி
#

காமெடி

கொஞ்சம் சிரிங்க பாஸ்..!! வரவேற்பாளர் : வாங்க... வாங்க... நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா.?, இல்ல பெண் வீட்டுக்காரரா..? கண்ணன் : இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க.... வரவேற்பாளர் : 😕😕 அமெரிக்கர் : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு. ஆப்பிரிக்கர் : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு! நம்மாளு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு...😜 அப்பா : எதுக்குடா மளிகைக் கணக்கு, லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்க? மகன் : எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா அதான்.. அப்பா : 😇😇
764 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post