ஸ்ரீ (969)🏹🚩*அமெரிக்கா,கனடா நயாகரா நீர் வீழ்ச்சியை கண்டு நாம் பெருமை பேசுகிறோம்...... ஆனால்,அது போன்றே நம் பாரத நாட்டிலும் ஒரு நதி நீர் வீழ்ச்சி உள்ளது.....!!*
*இதைப்பற்றி யாருக்கும் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .....!!*
*இந்தப்பதிவினை அனைவருக்கும் பகிர்ந்து இனி நமது நாட்டின் இந்த நதி நீர் வீழ்ச்சியை பார்த்து பெருமைப்படுவோம் ....!!*
*இந்த நதி நீர்வீழ்ச்சி மத்திய பிரதேசம், ஜபல்பூர் நகர் அருகில் நர்மதை நதி நீர்வீழ்ச்சி .......💚❤️❤🩹 💙💜💛*
#அதிரப்பள்ளி நீர் விழ்ச்சி