அரசியல் மாற்றம்
#

அரசியல் மாற்றம்

#ஊடகங்களே நீங்கள்தான் முதலில்மாறவேண்டும். இன்றைய விவசாயிகளின் நிலை என்ன? தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் இருந்தன? இப்போது எத்தனை உள்ளன? எத்தனை ஆறுகள் தூர்வாரப்படவில்லை? எத்தனை அணைகள் கட்டவேண்டும்? ஒவ்வொரு ஆண்டும் எத்தனை டிஎம்சி மழைபொழிகிறது. அதில் எவ்வளவு வீனாக கடலில் கலக்கிறது. அதை தடுக்க என்ன வழி? மழை நீரை எப்படி சேமிக்கலாம். மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் ஹைட்ரோகார்பன் திட்டத்தால் ஏற்படும் தீமைகள் ? ஆட்சியாளர்கள் செய்யும் ஊழல்? அதிகாரிகள்செய்யும் ஊழல்? மாணவர்களின் நலனுக்காக போராடுகிறார். புதுப்புது திட்டங்களை சொல்கிறார் நேர்மையான நல்ல ஆட்சியை தர தினமும் போராடுகிறார். இளைஞர்களின் அனைத்து கேள்விகளுக்கும் உண்மையாக நேர்மையாக நேரலையில் பதில் சொல்கிறார் தினமும் மக்களை சந்திக்கிறார்.ஒரு வித்தியாசமானதலைவராக உருவெடுத்துவருகிறார். அண்ணன் #அன்புமணிராமதாசு இந்த தலைவனை பற்றி ஒருபோதும் சில ஊடகங்கள் பேசுவதே கிடையாது ஏன் ? அன்புமணியின் வளர்ச்சி பிடிக்கவில்லையோ? உண்மையான தலைவனை ஊடகங்கள்ஏன் ஏற்ப்பதில்லை? மாற்றம்வேண்டும் ஊடகங்களே உங்களிடமும் மாற்றம் வேண்டும். அன்புமணி அவர்களை ஆதரிப்போம் அரசியல் மாற்றத்தை காண்போம்.
178 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post