Sadhguru/சத்குரு
403 views • 1 days ago
உங்கள் கனவுகள் நிஜமாகாமல் போகட்டும், உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் போகட்டும் – ஏனென்றால், இவை உங்களுக்குத் தெரிந்த விஷயங்களின் அடிப்படையில் அமைந்தவைதான். இதற்கு முன் ஒருபோதும் தொடப்படாத சாத்தியங்களை நீங்கள் ஆராய்ந்து உணருங்கள்.
#sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #possibilities #dreams
12 likes
12 shares