mk love kavithai
157 Posts • 118K views
sathishmagi
7K views
காத்திருப்பதை தவிர வேறு வழி இல்லை தோழி ஒரு உண்மையை கூறுகிறேன் காத்திருந்த பிறகு கிடைக்கும் பலநானது மிகுந்த ஆனந்தத்தை அளிக்கிறது ♥️♥️♥️ காத்திருந்தாள் எதிர்பாத்திருந்தால் நிமிசமும் வருஷம் என்பேன் கண்கள் எல்லாம் என்னை பார்ப்பது போல் ஒரு கலக்கம் தோன்றுதடி 🦚உனக்கென்று ஒரு அழகான ஓவியம் வரைய தொடங்கினேன்,,,, அந்த ஓவியம் என்னிடம் சொன்னது அவள் என்னை விட அழகானவள் நீ வரையும் அணைத்து ஓவியங்களும் அவள் முன் தோற்று நிற்கும் பின் ஏன் நீ கவிதை என்னும் ஓவியங்களை வரைய முயற்சி செய்கிறாய் என்றுஉனக்கென்று ஒரு அழகான ஓவியம் வரைய தொடங்கினேன்,,,, அந்த ஓவியம் என்னிடம் சொன்னது அவள் என்னை விட அழகானவள் நீ வரையும் அணைத்து ஓவியங்களும் அவள் முன் தோற்று நிற்கும் பின் ஏன் நீ கவிதை என்னும் ஓவியங்களை வரைய முயற்சி செய்கிறாய் என்று #kavithai #mk love kavithai
ShareChat QR Code
Download ShareChat App
Get it on Google Play Download on the App Store
17 likes
15 shares