World Breast Cancer Day
9 Posts • 1K views
Devarajan. S
623 views 11 days ago
#உலகப் புற்றுநோய் தினம் #🎗️உலக புற்றுநோய் தினம் #World Breast Cancer Day #cancer 🌸 Cancer Awareness Day 🌸 Let’s stand with those affected — give them strength, confidence, and mental power to face the challenge with courage. 🚭 Avoid smoking, pan parag and other harmful habits. 💖 Prevention is better than cure — go for regular health check-ups, especially for women who are more prone to certain types of cancer. Early detection saves lives. 🙏
7 likes
9 shares
SDSSelvam
1K views 1 months ago
கழக பொதுச்செயலாளர், புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, கழக புரட்சித்தலைவி பேரவை செயலாளர் திரு. R.B.உதயக்குமார் MLA., அவர்களின் வழிக்காட்டுதலின்படி, வட சென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. புரசை V.S. பாபு Ex.MLA., அவர்களின் தலைமையில், கொளத்தூர் பகுதியில் மாவட்ட புரட்சித்தலைவி பேரவை செயலாளர் திரு.செந்தில்குமார் அவர்களின் ஏற்பாட்டில், புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற மாபெரும் திண்ணை பிரச்சாரத்தில், கழக நிர்வாகிகளுடன் மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது.... #டெல்டா_நாயகர் #Welcomeஎடப்பாடியார் #வடசென்னை #vsbabu #அன்னதானம் #மக்களை_காப்போம்_தமிழகத்தை_மீட்போம் #MGR #Amma #EPS #எடப்பாடியார் #AIADMK #வில்லிவாக்கம் #வடசென்னை #அஇஅதிமுக #ADMK #SDSS #✌️அ.தி.மு.க #🎗️உலக புற்றுநோய் தினம் #World Breast Cancer Day #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #cancer
13 likes
7 shares
SDSSelvam
1K views 1 months ago
உயிர் கொள்ளும் புற்றுநோயில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்வோம். விழிப்புணர்வோடு செயல்படுவோம். #breastcancerawarness #pinkoctober #women #cancer #awarness #admk #mgr #amma #eps #livelong #trending #sds #pink #🎗️உலக புற்றுநோய் தினம் #cancer #World Breast Cancer Day #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
16 likes
16 shares