கிளியின்💙காதலன்...
1K views • 10 days ago
வரிப்புலியாய் கடல்புலியாய்
எரிநெருப்பாய் படைதிரட்டாய்
தடையுடைத்தாய் தமிழ்வீரா
விரிப்படையும் எம்போராட்டம்
படைத்துவைக்கும் விடுதலையை
மாவீரர்களே உமை வணங்குகின்றோம்.
மாவீரர் நாள் 27 ##மாவீரர் நாள் #மாவீரர் நாள் வாழ்த்துகள் #தமிழீழம் அறிவோம் # தமிழீழம்
34 likes
16 shares