bharat
26 Posts • 19K views
Sadhguru/சத்குரு
576 views 13 hours ago
ஒரு வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டுமென்றால், நாம் தெளிவான நோக்கமும், நிலையான உறுதியும், சரியான நடவடிக்கை எடுக்கும் தைரியமும் கொண்டு, அதை அக்கறையுடன் வளர்க்க வேண்டும். பாரதம் உலகிலேயே உயிர்ப்பு மிக்க நாடாக வளர நம் ஒவ்வொருவரின் பங்களிப்பும் அவசியம். #sadhguruquotes #குருவாசகம் #sadhgurutamil #bharat #StrongNation
9 likes
17 shares
Sadhguru/சத்குரு
633 views 5 months ago
பாரதம் என்பது பல்வேறு கலாச்சாரங்கள், இனங்கள், மதங்கள், மொழிகளின் வண்ணமயமான சங்கமம் - இதுவே நம் சக்தி. பெரிய பிரச்சனைகளில், நாம் ஒரே தேசமாக ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். #independenceday #bharat #sadhguruquotes #குருவாசகம் #SadhguruTamil
10 likes
13 shares