ஆண்களின் வாழ்க்கை
317 Posts • 4M views
ஆண்டாள்
527 views 6 days ago
#ஆண்களின் வாழ்க்கை #ஆண்களின் நிலை #குடும்ப தலைவன் 😥😥😥😥 ஆணா பிறப்பது சாதாரண விஷயம் இல்ல குடும்பசுமை மொத்தமும் ஆண்சிங்கம் தான் 😥 நோயாளி தந்தை தாய் வாழாவெட்டி அக்கா, அவள் குழந்தை 😥 இவர்களை தோழில் சுமந்து தன் திருமண வாழ்கை கூட நினைத்து பார்க்காமல் வாழும் தியாகி என் அன்பு சகோதரர் 😊 அவன் என் கண்ணுக்கு தெரியும் கடவுள் அவனே அந்த முருகன் வடிவம் 🙏 தியாகி 😊 அவனுக்கு கடவுள் துணை உண்டு.. யாரும் உதவ அவசியம் இல்ல, முருகன் முகம் கொணாடவன் 🙏😊 அவன் வாழ்கை மாறும் முருகன் வேலும் மயிலும் சேவலும் துணை உண்டு
21 likes