karuthu
*பிடித்தவர் என்பதற்காக பிழைகளை சுட்டிக்காட்ட தவறாதீர்கள்.* *பிடிக்காதவர் என்பதற்காக நல்லவற்றை தவறாக பரப்பாதீர்கள்.* *இனி நீங்கள் தேவை இல்லை என சொல்பவர்கள்* *விலகுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்கிறது.* *உங்களிடத்திலான அவர்களின் தேவைகள் முடிந்து விட்டது.* *பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய் இருங்கள்.* *தவறாக பேசுவதற்காகவே வாயைத் திறப்பவர்களிடம் விலகி இருங்கள்.* *கோபப்படுவது உண்மையான அன்பு அதற்காக பிரிவது என்றால்* *அது விலகுவதற்கான முன் எற்பாடு..!* *யாராவது உங்களை வெறுக்கிறார்கள் என தெரிந்தால் நீங்களாகவே விலகிவிடுங்கள்.* *அவர்கள் அதை வார்த்தைகளால் வெளிப்படுத்தும்போது* *உங்களால் தாங்கிக்கொள்ள முடியாது.* *பிடிக்கவில்லை என்றால் பொய்யாக நேசிக்காதீர்கள்.* *அன்புக்கு ஏங்கிக் கொண்டிருப்பவர்களால்* *ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியாது.* *விலகியிருக்க விரும்புபவரிடம் அன்பை திணிக்காதீர்கள்.* *தற்சமயம் அதை அவர் வேறொருவரிடம் எதிர்பார்க்கிறார்.* *யார் வெறுத்தாலோ விலகிப்போனாலோ - நீங்கள் நொந்து போகாதீர்கள்.* *கிளை உடைந்தாலோ மரம் சாய்ந்தாலோ - சிறு குருவியே சிறகை நம்பி பறக்கிறது...!*
#

karuthu

karuthu - ShareChat
153 காட்சிகள்
13 நாள் முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post