🤔தெரிந்து கொள்வோம்
756K Posts • 2147M views
கர்நாடக பதிவெண் கொண்ட கார்.. தலையில் ஹெல்மெட்.. சுற்றி முற்றி நோட்டமிட்டு மிளகாய் பொடியை எடுத்து தூவி விட்டு தந்தை கண் முன்னே குழந்தையை கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்கள் 😞😥 #📔நடப்பு நிகழ்வுகள் #🤔தெரிந்து கொள்வோம்
7 likes
12 shares
💘💞Par Tha💞💘
650 views 1 days ago
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அரிய படம்... சூரிய பகவானை வலது கையிலும், சந்திர பகவானை இடது கையிலும் வைத்திருக்கும் அரிய வரை படம்... கனகவர்ஷினி தேவி மஹாலக்ஷ்மியுடன் ஸ்ரீ மகாவிஷ்ணு - கருட வாகனத்தில் அருள் பாலிக்கின்றார். இந்தப் படத்தில் ஸ்ரீமன் நாராயணன் & தேவி இருவரும் பக்தர்களை வலது கையில் தங்கத்துடன் ஆசீர்வதிக்கிறார்கள்... #🤔தெரிந்து கொள்வோம்
9 likes
13 shares