✨💗தமிழகவெற்றிக்கழகம் 💗✨
57 Posts • 1K views
தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே முதல்முறையாக நிர்வாகிகளுக்கு QR குறியீட்டுடன் கூடிய அடையாள அட்டை!* தமிழக வெற்றிக் கழகத்தில் இதுவரை பல்வேறு கட்டங்களாக சுமார் 3 லட்சம் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முதல்கட்டமாக தற்போது 106 கழக மாவட்டங்களுக்குட்பட்ட 214 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள ஆயிரத்து 280 நகர/ஒன்றிய/ பேரூர் கழகங்கள் மற்றும் அதைசார்ந்த 21 ஆயிரத்து 134 கிளை மற்றும் வார்டு கழகங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட பொறுப்பாளர்கள் 1 லட்சத்து 2 ஆயிரத்து 103 பேருக்கு QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை *தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களின அறிவுறுத்தலின் பேரில் அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.* *தமிழக அரசியல் கட்சிகள் வரலாற்றிலேயே கழக நிர்வாகிகளுக்கு முதன்முறையாக QR குறியீட்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்கிய முதல் கட்சி தமிழக வெற்றிக் கழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.* ##களத்தில்_தவெக_கலக்கத்தில்_திமுக #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ #✨💗தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨
4 likes
13 shares
2026 இல் விஜய் ஜெயிக்க வாய்ப்பு உள்ளதா? // விஜய் தான் கட்டாயம் ஜெயிப்பார்...💥💥 2026 அவருக்காக மட்டுமே வரும்... 💥💥 விஜய் நிச்சயம் ஜெயிப்பார் 💥💥 கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது 💥💥 ஒட்டுமொத்த பெண்களும் தமிழக வெற்றி கழகத்தை மட்டுமே எதிர்நோக்கி #✨💗தமிழகவெற்றிக்கழகம் 💗✨ #✨💗 #Tamilaga_vettri_kazhagam💗✨ இருக்கின்றனர்... 💥💥 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் #✨💗VIJAY💗✨ #✨💗TVK 💗✨
9 likes
11 shares