anbanjudythimotheu
522 Posts • 7K views
JUDYmission Media
1K views 18 days ago
#வாய்விட்டுசொல்லுவோம் #✝பைபிள் வசனங்கள் #anbanjudythimotheu #JUDYmission #tamilchristianwhatsappstatus https://youtube.com/shorts/8u959o6Gi18?si=sf6BROe8t2gassKd ✝️💖📖❤️‍🔥🕊️📢🛐உங்களுக்கான தீர்க்கதரிசன வாக்குத்தத்தம் - அக்டோபர் '25 *..ஆகாமியத்தின் கொடுங்கோல் நிலைத்திராது..* சங்கீதம்125.3 ✝️💖📖❤️‍🔥🕊️📢🛐 The Prophetical Promise Word for You - October' 25 *..THE SCEPTRE OF EVIL IS NOMORE RULING OVER YOU..* PSALMS 125.3 ✝️💖📖❤️‍🔥🕊️📢🛐 பிரியமானவர்களே, சமாதானம் உண்டாவதாக.. ஆமென் தீமையின் கொடுங்கோலும்.. வேதனையின் கொடுங்கோலும்.. கஷ்டத்தின் கொடுங்கோலும்.. அவமானத்தின் கொடுங்கோலும்.. துஷ்டத்தனங்களின் கொடுங்கோலும்.. நஷ்டங்களின் கொடுங்கோலும்.. இழப்புகளின் கொடுங்கோலும்.. தவிப்புகளின் கொடுங்கோலும்.. இனி உங்களை ஆளப்போவதில்லை.. யூதாவின் செங்கோலும்.. நியாயத்தின் செங்கோலும்.. தயை செய்யும் செங்கோலும்.. சர்வ லோகத்தின் ஆண்டவரும் சாவாமையுள்ளவரும் சர்ப்பத்தின் தலையை நசுக்கியவரும்.. சாபங்களை சிலுவையில் பொசுக்கியவரும்.. எல்லா அதிகாரங்களுக்கும் மேலான அதிகாரமுடைய வருமான ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பின் செங்கோல் தாமே உங்களை இனி ஆளட்டும்... பரம தகப்பனின் பாசமுள்ள கரங்கள் தாமே உங்கள் மீதும் உங்களுடையவைகள் மீதும் நீளட்டும்.. பரிசுத்த ஆவியானவரின் விலகாத அக்கினி மகிமை இரவும் பகலும் எப்போதும் உங்கள் மீது மூளட்டும்.. ஆமென் இந்த வருடத்தில் நான்கில் ஒரு பகுதியும்.. உயிரோடு நாமும் இன்னும் மீதம் இருக்க.. பெற்றுக்கொண்ட ரட்சிப்பையும்.. கற்றுக்கொண்ட சத்தியத்தையும்.. உலகின் இழிவான ஆதாயத்திற்காக விற்று போடாமல்.. அழைத்தவரின் மாறாத நம்பிக்கைக்காகவும். நித்திய ஜீவனுக்காகவும் இறுதிவரைப் பற்றிக் கொண்டு.. முன் நடக்கும் முன்னவரை பின்பற்றி பின் நடப்போம்.. தேவ ஆளுகை நம் அனைவரோடு இருப்பதாக ஆமென்.. அன்போடும் ஜெபத்தோடும் *அன்பன். JUDY தீமோத்தேயு* JUDY மிஷன், கோவை உங்கள் ஜெப உதவிக்கும் உங்கள் சாட்சிகளை பகிர்ந்து கொள்ளவும் அழைக்க +91- 9786690643 #anbanjudythimotheu #houseoflgcbe #houseoflivinggodcbe #judymission #judymissionmedia #promise #promiseverse #promiseword #promiseservices
16 likes
11 shares