social awareness
*ஒரு பையன் 8ஆம் வகுப்பு படிக்கும்போது..* சிகரெட் பிடிக்கப் பழகினான்... பதினொன்றாம் வகுப்பிலேயே தண்ணி அடிக்கப் பழகினான். தட்டுத் தடுமாறி கல்லூரிக்கு வந்தான்.அங்கு சீட்டாடவும் பெண்கள் தொடர்பையும் கற்றுக் கொண்டான். அத்தனைக்கும் பணம் நிறைய தேவைப்பட்டதால்... *பொய் சொல்லவும், திருடவும் ஆரம்பித்தான்.* இறுதியில் கொலைகாரனாகவும் ஆனான்... கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் கீழ்க்கோர்ட், மேல்கோர்ட் என வழக்கு நடந்து,... இறுதியாக.. *தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.* அனைத்து அப்பீல்களும் நிராகரிக்கப்பட்டு தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்டது.. தூக்கிற்கு முன்தினம் *கடைசி ஆசை கேட்கப்பட்டது.* பெற்றோரை சந்திக்க விரும்பினான். பெற்றோரும் வந்தனர். கதறினர்..... *போலீஸ், வக்கீல், நீதிபதி, சாட்சிகள் எல்லோரும் சதி செய்து அவனைத் தூக்குக்கு அனுப்பி விட்டதாக அழுது புலம்பினர்,* மகன் அமைதியாகச் சொன்னான். *அவர்கள் காரணமில்லை,...* *நீங்கள்தான்* " நான் ஐந்தாம் வகுப்பில் தவறு செய்தபோது *ஆசிரியர்* என்னை கண்டித்து அடித்தார். வீட்டில் அதை நான் சொன்னதும் நீங்கள் உறவினர்கள், நண்பர்களை கூட்டிக் கொண்டு பள்ளிக்கு வந்து *ஆசிரியரையும், தடுத்த மற்ற ஆசிரியர்களையும்....* *அடித்து மிரட்டி..* போலீசிலும் புகார் கொடுத்தீர்கள். அதிலிருந்து ஆரம்பித்த வீழ்ச்சிதான் ..... *தூக்கு மேடை வரை வந்திருக்கிறது* *எனது தூக்குக்கு நீங்கள்தான் காரணம் "என அழுதபபடியே சொன்னான்,..* ஆசிரியர் *கண்டிக்காத மாணவனை நாளை காவல்துறையும் நீதிமன்றமும் தண்டிக்கும்.* இதை பெற்றோர் உணரவேண்டும். சிந்திக்க வைத்த பதிவு... *பரிவும், பாசமும்..... பிள்ளைகளின் பண்பையும்,வாழ்க்கையையும் சீரழிக்கும் விதமாக மாறிவிட அல்ல என்பதை பெற்றோர் புரிந்து கொண்டால் இளைய சமுதாயம் சீராகும் என்பது காலத்தின் கட்டாயம்..Thanks.
#

social awareness

social awareness - ShareChat
255 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post