Independence day selfie
#

Independence day selfie

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp இன்றைய வரலாற்று நிகழ்வுகள்..! ஆகஸ்ட் 21 வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்..! 'பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும் பணக்காரன் ஆக மாட்டாய்." ப.ஜீவானந்தம்  🏁 மகாத்மா காந்தியால் 'இந்த தேசத்தின் சொத்து" என்று பாராட்டப்பட்டவரும், பொதுவுடைமை கொள்கைக்காக பாடுபட்டவருமான ப.ஜீவானந்தம் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார். 🏁 அந்நியத் துணிகள் அணிவதை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதர் ஆடையை அணியத் தொடங்கினார். பிறகு இவர் தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். 🏁 மேலும், இவர் 1932-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இவரது சிந்தனைப்போக்கு மாறியது. பின் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். 🏁 தமிழக அரசு இவரது நினைவைப் போற்றும் வகையில் நாகர்கோவிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபம் அமைத்துள்ளது. புதுச்சேரியில் அரசுப் பள்ளிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. தன்னலம் கருதாமல் இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப.ஜீவானந்தம், 1963ஆம் ஆண்டு தமது 55வது வயதில் மறைந்தார். பிரம்ம பிரகாஷ்  💣 விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் முதல் இயக்குநராக இருந்த டாக்டர் பிரம்ம பிரகாஷ் 1912ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பாகிஸ்தானின் லாகூர் நகரில் பிறந்தார். 💣 இவர் பிரபல விஞ்ஞானி சாந்தி ஸ்வரூப் பட்னாகருடன் இணைந்து, பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 💣 1951-ல் பெங்கள+ர், இந்திய அறிவியல் கழகத்தில் உலோகவியல் துறையின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும், இந்திய அறிவியல் கழகத்தில் உலோகவியல் படிப்பிற்கு நவீன பாடத்திட்டத்தை வகுத்தார். 💣 1952 முதல் 1972 வரை நாட்டின் அணுசக்தி திட்டங்களில் முக்கியப் பங்காற்றினார். இவர் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகளைப் பெற்றுள்ளார். 💣 அறிவியல் தொழில்நுட்பக் களங்களில் இறுதிவரை மகத்தான பங்களிப்பை வழங்கிய இவர் தனது 71-வது வயதில் (1984) மறைந்தார். முக்கிய நிகழ்வுகள் 🏃 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி தடகள ஆட்டக்காரர் உசேன் போல்ட் ஜமேக்காவில் பிறந்தார். 🎵 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி பாரத ரத்னா விருது பெற்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் மறைந்தார். ★ 1821ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது. 🏁 2004ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சச்சிதானந்த ராவுத்ராய் மறைந்தார். 🌃 1995ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி நோபல் பரிசு பெற்ற இந்திய வானியல் இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் மறைந்தார். இன்றைய வரலாற்று நிகழ்வுகளை Pனுகு வடிவிலும், மற்றவர்களுக்கு ளாயசந செய்யும் வகையிலும் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். தமிழில் மிகச்சிறந்த நாட்காட்டியான நித்ரா நாட்காட்டியை இலவசமாக உங்கள் ஆன்ட்ராய்டு மொபைலில் தரவிறக்கம் செய்துகொள்ள கீழ்கண்ட லிங்க் -ஐ கிளிக் செய்யுங்கள் https://goo.gl/XOqGPp
124 காட்சிகள்
9 மாசத்திற்கு முன்
#

Independence day selfie

🔥தனக்கென தனி அடையாளம்🔥 *கரூர் கலாம்ஸ் அகாடமி* *100% Free & Shortcut Coach* *விடுதி வசதியுடன் 100% இலவச பயிற்சி* ✍🏼 *அனைத்து பாடங்களும் தொடர்புபடுத்தி கற்றல் மூலம் கற்பிக்கப்படும்* 💐தொடர்புக்கு 9786 300 296 87604 146 97 🎯இன்றைய Shortcut Lesson Geography 🎯 💐குளிர்தலக் காற்று வீசும் இடங்கள்💐 ✍🏼ஆர்மத்தான் - மத்திய ஆப்ரிக்கா ( *ஆர்ம்ஸ் காட்டுனா ஆப்பு தான்*) ✍🏼மிஸ்ட்ரல் - ஆல்ப்ஸ் மலைத்தொடர் *(மிஸ்டர் ஆல்பம்)* ✍🏼புர்கா - இரஷ்யா ( *பூரிக்கு இரஷ்)* ✍🏼நார்ட் - மெக்சிகோ *(நார்றதை மெச்சாதே)* ✍🏼 ஃ பாம்பெரா - அர்ஜென்டைனா *(அர்ஜென்ட்டா ஒரு பாம் வேணும்)* இது எங்களின் அடையாளம் உங்களை அடையாளப்படுத்த கலாம் ஐயாவின் கனவோடு ... 100% வெற்றி உறுதி * *விடுதி வசதியுடன் 100% இலவச பயிற்சி*
222 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

Independence day selfie

#300 வருடங்களுக்கும் மேலாக அடிமைகளாய் இருந்து அடிபட்டு, மிதிபட்டு, பின் சுதந்திரம் பெற்று இன்று தன்னை ஒரு ஜனநாயக நாடாய் வரிந்து கொண்டு மெல்ல நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்திய தேசம் நம்பிக் கொண்டு இருப்பது இந்தியாவில் மிகுதியாய் நிறைந்திருக்கும் இளைஞர்களைத்தான். #நம்மை நாமே ஒருவரை ஒருவர் குற்றம் கூறிக் கொண்டு நமக்கும் இந்த தேசத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று ஒதுங்கிப் போய் விடாமல்.... #பெற்ற சுதந்திரத்தின் பெருமைகளை பேணிக் காப்பதோடு.... சுதந்திர தேசத்தின் பெருமைகளை ஒவ்வொரு சக இந்தியரிடமும் எடுத்தியம்புவோம்...! தேசத்தில் வாழும் அத்தனை பேரின் உரிமைகள், கடமைகளை என்னவென்று அறியச் செய்வோம்....! மக்கள் மத்தியில் விழிப்புணர்வுக் கருத்துக்களை நம்மால் இயன்ற அளவு பரப்பி... ஒரு மிகப்பெரிய தேசத்தின் தெளிவான, புரிதல்கள் கொண்ட ஒப்பற்ற குடிமகனாக வாழ்வோம்...! #வாழ்க இந்தியா ! வளர்க தியாகிகளின் புகழ்! ஜெய் ஹிந்த்!
335 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

Independence day selfie

🇮🇳சுதந்திர🇮🇳 தின நல்வாழ்த்துக்கள்👏...... சுதந்திர நாடு!!! உன்னிடம் பணம் இருந்தால்.... 😡எத்தனை குற்றங்களும் செய்யலாம்😡 💵"உன்னிடம் பணம் இருந்தால்"💷 ஏழை மக்களின்😪 நிலங்களையும் அபகரிக்கலாம்😔...... அரசாங்கத்தை எதிர்த்து போரிட்டால், அவர்களை சுட்டும்🔫 கொன்றுவிடலாம்🤬...... 💷"உன்னிடம் பணம் இருந்தால்"💵 இந்த சுதந்திர நாட்டில்.... "சட்டத்தின் முன் அனைவரும் சமம்"🤦‍♂... ஏனோ..... அதற்கும் 💷பணம்💵 கொடுத்தால் இரவு பத்து🕙 மணி வரை கூட தன் கடமையை🤷‍♂ செய்யும்.... இந்த சுதந்திர நாட்டில்🤦‍♂.... உன்னை எதிர்த்து போராடும் மக்களே.... உனது ஐந்து வருட குற்றங்களையும் மறப்பார்கள்🤷‍♂!(#ஓட்டுக்கு துட்டு)🤬 💵"உன்னிடம் பணம் இருந்தால்"💷 #குற்றம்🤦‍♂ #லஞ்ஜம்🤷‍♂ #ஊழல்😡 செய்யும் அனைவருக்கும் இந்நாடு சுதந்திர நாடே!!! மீண்டும் அனைவருக்கும் என் இனிய 🇮🇳சுதந்திர🇮🇳 தின நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏
252 காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

Independence day selfie

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Importance of States in India 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Punjab for Fighting, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Bengal for Writing... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Kashmir for Beauty, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Andhra for Duty... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Karnataka for Silk, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Haryana for Milk... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Kerala for Brains, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Tamil for Grains... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Orissa for Temples, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Bihar for Minerals... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Gujarat for Peace, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Assam for Tea... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Rajastan for History, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Maharashtra for Victory... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Himachal for Cold, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jharkand for Bold... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 UP for Rice, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Arunachal for Sunrise... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Goa for Wine, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Meghalaya for Rain... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 MP for Diamond, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Sikkim for Almond... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Mizoram for Glass, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Manipur for Dance... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Nagaland for Music, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Chattisghar for Physique... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Uttarkhand for Rivers, 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Tripura for Singers... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 INDIA...For all 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 THE LAND OF CULTURE🌎 Must share, Proud to be Indian! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 🇮🇳 before August 15th forward this msg to all ur frnds....
1.2k காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
#

Independence day selfie

1947: India achieves independence 1948: Mahatma Gandhi assassinated 1949: RBI nationalised 1950: Constitution of India implemented 1951: Delhi hosts 1st Asian Games ever 1952: First general election held 1953: Air India nationalised 1954: India, China sign Panchsheel Treaty for “peaceful coexistence” 1955: Hindu Marriage Act passed 1956: Dr BR Ambedkar converts to Buddhism 1957: Oscar nomination for ‘Mother India’ 1958: AFSPA comes into effect 1959: Doordarshan launched 1960: Gujarat & Maharashtra formed 1961: Goa becomes part of India 1962: War against China 1963: India launches its first rocket 1964: Nehru no more 1965: War against Pakistan 1966: Indira becomes PM for the first time 1967: Naxalbari uprising 1968: Green Revolution’s ‘Miracle Rice’ developed 1969: 14 top banks nationalised 1970: Indira moves to abolish privy purses 1971: War against Pakistan, freedom for Bangladesh 1972: PIN codes introduced 1973: Chipko movement launched 1974: JP movement begins; Pokhran nuclear test successful 1975: Emergency imposed 1976: Mass sterilisation program at its peak 1977: Emergency lifted, Indira defeated 1978: Demonetisation 1979: Nobel Prize for Mother Teresa 1980: Bhagalpur blindings 1981: Tromaril, first drug synthesised by Indian scientists 1982: Asiad heralds entry of the colour TV 1983: India win cricket World Cup 1984: Anti-Sikh riots after Indira's death; Bhopal gas tragedy 1985: Punjab Accord signed 1986: Babri Masjid unlocked; law passed against Shah Bano judgment 1987: Indian troops In Lanka conflict 1988: Voting age reduced from 21 to 18 1989: Congress overthrown again, VP Singh becomes PM 1990: Mandal agitation; Kashmiri Pandit exodus 1991: Liberalisation of Indian economy 1992: Babri Masjid demolished 1993: Bombay blasts and riots 1994: Miss Universe Sushmita Sen and Miss World Aishwarya Rai 1995: Internet access made public 1996: Atal Bihari Vajpayee as first BJP PM 1997: Arundhati Roy wins Man Booker Prize 1998: Sachin’s Desert Storm at Sharjah 1999: Kargil War 2000: India’s billionth citizen born 2001: Attack on Parliament 2002: Communal riots in Gujarat 2003: India and Pakistan agree to resume direct air links 2004: Tsunami 2005: Flood In Mumbai 2006: A year of bomb blasts 2007: Violence in Nandigram 2008: Indo-US nuclear deal; 26/11 terror attack 2009: AR Rahman, Gulzar and Resul Pookutty win Oscars 2010: Corruption and the Commonwealth Games 2011: India win cricket World Cup at home 2012: Nirbhaya gangrape 2013: Mangalyaan launched into orbit 2014: Modi comes to power 2015: Sania and Saina become world number 1s 2016: Demonetisation 2017: GST comes into effect 2018 : ?
6.2k காட்சிகள்
10 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post