# GRS அப்டேட்ஸ் Today
1K Posts • 389K views
G R SRINIVASAN
5K views 6 hours ago
[01-24, 7:16 a.m.] G R SRINIVASAN: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 24-01-26 📆_* *_சனிக்கிழமை_* *_🇮🇳 தை - 10 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மக்கள் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய குழப்பங்கள் குறையும். கால்நடைகள் மூலம் லாபங்கள் மேம்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உண்மையானவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் அமைதியற்ற சூழ்நிலைகள் காணப்படும். போட்டி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️அஸ்வினி : முன்னேற்றமான நாள். பரணி : லாபங்கள் மேம்படும். ⭐️கிருத்திகை : புரிதல் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* வியாபார பணிகளில் திறமைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். நீண்ட நாள் கவலைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும். செல்வ சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சி உருவாகும். அமைதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️கிருத்திகை : திறமைகள் மேம்படும். ⭐️ரோகிணி : லாபம் மேம்படும். மிருகசீரிஷம். ⭐️புத்துணர்ச்சியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றமான தருணங்கள் உண்டாகும். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடற்பயிற்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். செயல்பாடுகளில் புதிய உற்சாகத்துடனும் புத்துணர்ச்சியுடனும் ஈடுபடுவீர்கள். களிப்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : கரு நீல நிறம். ⭐️மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும். ⭐️திருவாதிரை : உதவிகள் சாதகமாகும். ⭐️புனர்பூசம் : உற்சாகமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* உடன் இருப்பவர்கள் மூலம் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். வியாபார ரீதியான பிரமுகர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் மூலம் ஆதரவான சூழ்நிலை ஏற்படும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். புதிய விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம். ⭐️புனர்பூசம் : அனுபவங்கள் கிடைக்கும். ⭐️பூசம் : சுறுசுறுப்பான நாள். ⭐️ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* செயல்பாடுகளை சோம்பேறித் தனத்தின் மூலம் கால தாமதங்கள் உண்டாகும். குழந்தைகளின் செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். பயணத்தால் அலைச்சலும் அனுபவமும் கிடைக்கும். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படுதல் நல்லது. பொறுமை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம். ⭐️மகம் : தாமதங்கள் உண்டாகும். ⭐️பூரம் : மாற்றங்கள் ஏற்படும். ⭐️உத்திரம் : சிந்தித்து செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் பலரின் அறிமுகங்கள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️உத்திரம் : அனுகூலம் உண்டாகும். ⭐️அஸ்தம் : கவனம் வேண்டும். ⭐️சித்திரை : அறிமுகங்கள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* எதிர்பாராத தனவரவுகள் மூலம் பொருள் சேர்க்கை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நேசம் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️சித்திரை : வேறுபாடுகள் குறையும். ⭐️சுவாதி : திறமைகள் வெளிப்படும். ⭐️விசாகம் : முன்னேற்றமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உருவாகும். கணவன் மனைவிக்கிடையே புரிதலும் ஒற்றுமையும் உருவாகும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த இன்னல்கள் குறையும். பொழுது போக்கு செயல்களில் சிந்தித்து செயல்படவும். தன வரவுகளில் இருந்து வந்த இழுபறிகள் குறையும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகள் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். பணிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம். ⭐️விசாகம் : புரிதல் உண்டாகும். ⭐️அனுஷம் : சிந்தித்து செயல்படவும். ⭐️கேட்டை : ஒத்துழைப்பான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி: 🏹_* விவாதங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். தடையாக இருந்து வந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐️மூலம் : முடிவுகள் கிடைக்கும். ⭐️பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும். ⭐️உத்திராடம் : புதுமையான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதுவிதமான தெளிவுகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்கள் வழியில் ஆதாயம் ஏற்படும். சோர்வு மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️உத்திராடம் : பிரச்சனைகள் குறையும். ⭐️திருவோணம் : நெருக்கம் அதிகரிக்கும். ⭐️அவிட்டம் : ஆதாயகரமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். தனவரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறைந்து காணப்படும். பக்தி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️அவிட்டம் : சிந்தித்து செயல்படவும். ⭐️சதயம் : மாற்றங்கள் உண்டாகும். ⭐️பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஜவுளி பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உருவாகும். வியாபார பணிகளில் சிறு மாறுதல்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். புதுவிதவிதமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம். ⭐️பூரட்டாதி : அனுகூலமான நாள். ⭐️உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும். ⭐️ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [01-24, 7:16 a.m.] G R SRINIVASAN: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 தை - 10🪔_* *【 24 - 01 - 2026 】* *_🌸 சனிக்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திரு🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *🕉️ 𝟭】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:* *( விஸ்வாவசு - நாம சம்வத்ஸரம் )* *🩸 𝟮】அயனம்:~ உத்தராயணம்.* *🪵 3 】ருது:~ ஹேமந்த - ருதெள.* *💡𝟰 】மாதம்; ~ தை:-* *( மகர - மாஸே. )* *🦆 𝟱 】பக்ஷம்:~ சுக்ல -பக்ஷம்:* *🌙 வளர் - பிறை.* *♨️ 𝟲 】திதி:~ சஷ்டி.* *இரவு: 11.14 வரை, பின்பு சப்தமி.* *💠 𝟳 】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - சஷ்டி.* *🌼 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.* *🔔 9】நாள் :~ சனிக்கிழமை { ஸ்திரவாஸரம் },* *மேல் - நோக்கு நாள்.* ⬆️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *உத்திரட்டாதி: பிற்பகல்: 01.19 வரை பின்பு ரேவதி.* *🦋 11】நாமயோகம்:-* *பிற்பகல்: 01.21 வரை சிவம், பின்பு சித்தம்.* *💠 12】அமிர்தாதி- யோகம்:-* *பிற்பகல்: 01.19 வரை சித்தயோகம் பின்பு யோகம் சரியில்லை.* *🦆 13】கரணம்: ~ ( 12.00 -01.30 )* *பிற்பகல்: 12.03 வரை கௌலவம், பின்பு இரவு 11.14 வரை தைதுலம், பின்பு கரசை.* *🦚 நல்ல - நேரம்:* *காலை: ~ 07.30 - 08.30 AM.* *மாலை: ~ 04.30 - 05.30 PM.* *🧶 கௌரி நல்ல நேரம்:* *காலை:~ 10.30 - 11.30 AM.* *இரவு. :~ 09.30 - 10.30 PM.* *🌎 ராகு- காலம்:* *காலை: ~ 09.00 - 10.30 AM.* *🐃 எமகண்டம்:* *பிற்பகல்: ~ 01.30 - 03.00 PM.* *🪷 குளிகை:* *காலை: ~ 06.00 - 07.30 AM.* *🪴 ( குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:* *காலை: 06.35 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:* *மாலை: 06.03 PM.* *🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:* *மகம், - பூரம்.* *🍄 சூலம்:- கிழக்கு.* *🍚 பரிகாரம்: தயிர்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *🔔 இன்றைய- நன்நாளில்:-* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🦚 வளர்பிறை - சஷ்டி.* *🇮🇳 தேசிய கீத தினம்.* *👩‍🦰 தேசிய பெண் குழந்தைகள் தினம்.* *📚 சர்வதேச கல்வி தினம்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_* *══════ॐ═══════* *_🪐 சந்திராஷ்டம ராசி:_* *══════ॐ═══════* *💥 இன்றைய நாள் முழுவதும் சிம்மம் ராசி.* 🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 திருப்பரங்குன்றம் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவிலில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை.* *🪔 திருச்சேறை ஸ்ரீசாரநாதர் திருக்கோவில் உற்சவ விழா வைபவ தொடக்கம்.* *🪔 காஞ்சிபுரம் ஸ்ரீஉலகளந்த பெருமாள் ஆலயத்தில் உற்சவம் ஆரம்பம்.* *🪔 பைம்பொழில் ஸ்ரீமுருகப்பெருமான் ஆலயத்தில் தை திருவிழா தொடக்கம்.* *🪔 சூரியனார் கோவில் சிவபெருமான் திருக்கோவிலில் சுவாமி காமதேனு வாகனத்தில் புறப்பாடு.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🦚 ஸ்ரீ முருகப்பெருமானை வழிபாடு செய்து வர செல்வ சேர்க்கை உண்டாகும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 நேர்த்திக் கடனை நிறைவேற்ற ஏற்ற நாள்.* *🌟 உழவு செய்வதற்கு நல்ல நாள்.* *🌟 தர்மம் செய்வதற்கு உகந்த நாள்.* *🌟 வாகன பணிகளை மேற்கொள்வதற்கு சாதகமான நாள்.* 🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥 *_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:- ★★★★📝_* *═══════ॐ═════════* *⭐அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உகந்த மற்றும் பரிகாரப் பழம் நுங்கு ஆகும்.* *⚜️ இந்த நட்சத்திரக்காரர்கள் நுங்கு, மரம், மற்றும் அதன் பழங்களை வைத்து, சனி பகவான் அல்லது மகாலட்சுமியை வழிபடுவது சிறந்தது. மேலும், அனுஷம் நட்சத்திர நாளில் மாதுளை முத்துக்களைக் கொண்டு சிவனுக்கு சந்தனக் காப்பிட்டு வழிபாடு செய்வது, தோஷங்கள் நீங்கி சிறந்த வாழ்வைப் பெற உதவும் என்று சொல்லப்படுகிறது.* *✨ முக்கிய பரிகார வழிமுறைகள்:* *• பரிகார பழம்: நுங்கு.* *• பரிகார மரம்: மகிழ மரம்.* *(Makizha Maram).* *💫 • வழிபாடு: அனுஷ நட்சத்திர நாளில், சிவனுக்கு சந்தனக் காப்பிட்டு மாதுளை முத்துக்களைப் பதித்து வழிபடுவது சிறந்தது.* *🛕 • பரிகாரத் தலம்: திருஇடைமருதூர் (Tiruidaimarudur) போன்ற தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் வழிபடலாம்.* *🪔 அனுஷ நட்சத்திரம் விருச்சிக ராசியில் அமைந்திருப்பதால், இந்த நட்சத்திரக் காரர்கள் சனி மற்றும் செவ்வாய் பகவான் தொடர்பான வழிபாடுகளை மேற்கொள்வது நற்பலன்களைத் தரும்.* 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 *_♊ லக்ன நேரம்: ♊_* *═════ॐ══════* *_⚛ ( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)* *🏹 தனுசு - லக்னம்:* *காலை: 04.01 - 06.07 AM வரை.* *🐴 மகரம் - லக்னம்:* *காலை: 06.08 - 08.05 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *காலை: 08.06 - 09.49 AM வரை.* *🐡 மீனம் - லக்னம்:-* *காலை: 09.50 - 11.29 AM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *பகல்: 11.30 - 01.14 PM வரை.* *🐄 ரிஷபம் - லக்னம்:-* *பகல்: 01.15 - 03.17 PM வரை.* *🤼‍♀ மிதுனம் - லக்னம்:-* *மாலை: 03.18 - 05.28 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *மாலை: 05.29 - 07.37 PM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 07.38 - 09.39 PM வரை.* *👩‍💼 கன்னி- லக்னம்:-* *இரவு: 09.40 - 11.39 PM வரை.* *⚖ துலாம் - லக்னம்:* *இரவு: 11.40 - 01.45 AM வரை.* *🦞 விருச்சிக - லக்னம்:-* *இரவு: 01.46 - 03.56 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *_🚩 சனிக்கிழமை ஹோரை._* *_⛲ ஓரைகளின் பலன்கள்._* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *_🌄காலை: 🔔🔔_* 6-7. சனி.. ❤👈அசுபம் ❌ 7-8. குரு. 💚 👈சுபம் ✅ 8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌ 10-11. சுக்கிரன்.💚 👈சுபம் ✅ 11-12. புதன். 💚 👈சுபம் ✅ *🌝 பிற்பகல்: 🔔🔔* 12-1. சந்திரன்.💚 👈சுபம் ✅ 1-2. சனி.. ❤👈அசுபம் ❌ 2-3. குரு. 💚 👈சுபம் ✅ *☄️ மாலை: 🔔🔔* 3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌ 5-6. சுக்கிரன்.💚 👈சுபம் ✅ 6-7. புதன். 💚 👈சுபம் ✅ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ## GRS அப்டேட்ஸ் Today #சிவ நாமாயிரம் - GRS #good morning #காலை வணக்கம் நண்பர்களே #காலை வணக்கம்
49 likes
34 shares
G R SRINIVASAN
550 views 1 days ago
[01-23, 6:31 a.m.] G R SRINIVASAN: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 23-01-26 📆_* *_வெள்ளிக்கிழமை_* *_🇮🇳 தை - 09 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். விவசாய பணிகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். சமூகத்தில் பெரியோர்களின் அறிமுகங்கள் உருவாகும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உறுதி மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐அஸ்வினி : சாதகமான நாள். ⭐பரணி : அறிமுகங்கள் கிடைக்கும். ⭐கிருத்திகை : சூழ்நிலையறிந்து செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். தடைபட்ட சில பணிகளை மாறுபட்ட முறையில் செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 6 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐ரோகிணி : முன்னேற்றமான நாள். ⭐மிருகசீரிஷம் : அமைதியான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். முகத்தில் புதுவிதமான பொழிவுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் நிமித்தமான ரகசியங்களை பகிர வேண்டாம். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும். உயர் பதவிகளில் இருப்பவர்கள் அறிமுகங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உதவி கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம். ⭐மிருகசீரிஷம் : பொழிவுகள் மேம்படும். ⭐திருவாதிரை : அனுபவங்கள் கிடைக்கும். ⭐புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளி வட்டாரங்களில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். கவனம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம். ⭐புனர்பூசம் : புதுமையான நாள். ⭐பூசம் : அனுபவங்கள் கிடைக்கும். ⭐ஆயில்யம் : ஆதரவான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்த தன்மையை ஏற்படுத்தும். திடீர் பயணம் மூலம் அலைச்சல் அதிகரிக்கும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் மனதில் ஒருவிதமான தயக்கம் ஏற்படும். இணையம் முதலீடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். விவேகம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம். ⭐மகம் : சிந்தித்து செயல்படவும். ⭐பூரம் : அலைச்சல் அதிகரிக்கும். ⭐உத்திரம் : பொறுமையுடன் செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். போட்டித் தேர்வுகள் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தனம் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐உத்திரம் : நெருக்கடிகள் உண்டாகும். ⭐அஸ்தம் : அறிமுகம் உண்டாகும். ⭐சித்திரை : முன்னேற்றமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* நெருக்கமானவர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்கள் மூலம் புது விதமான அனுபவங்கள் உருவாகும். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த இடம் மாற்றம் சாதகமாகும். மகிழ்ச்சியை தரும் இடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். நிர்வாக ஆற்றல் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். பரிவு வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம். ⭐சித்திரை : வேறுபாடுகள் குறையும். ⭐சுவாதி : மாற்றம் சாதகமாகும். ⭐விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். எளிமையான சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். இணைய துறைகளில் மாற்றமான சூழல் ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்புகளை வைத்துக் கொள்ளவும். கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். நிறைவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐விசாகம் : குழப்பமான நாள். ⭐அனுஷம் : அனுபவம் வெளிப்படும். ⭐கேட்டை : சிந்தித்து செயல்படவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். எதிர்பாலின மக்கள் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உருவாகும். மனதில் புது விதமான வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். மருத்துவ தொடர்பான துறைகளில் ஆர்வம் ஏற்படும். ஓய்வு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்‌. ⭐மூலம் : கவனம் வேண்டும். ⭐பூராடம் : ஆதரவு கிடைக்கும். ⭐உத்திராடம் : ஆர்வம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* தொழிலில் புதிய வாய்ப்புகள் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். செயல்பாடுகளில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகளை அறிவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோக தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பணிவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம். ⭐உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐திருவோணம் : முயற்சிகள் ஈடேறும். ⭐அவிட்டம் : சாதகமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* நண்பர்களின் வருகையால் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். மனை சார்ந்த கடனுதவிகள் சாதகமாக அமையும். வழக்கு செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபார நிமித்தமான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைக்கான மதிப்புகள் கிடைக்கும். புதுவிதமான உடைகளின் சேர்க்கை ஏற்படும். நேர்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 8 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐அவிட்டம் : கலகலப்பான நாள். ⭐சதயம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ⭐பூரட்டாதி : மதிப்புகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். நண்பர்களின் வருகைகள் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற சிந்தனைகள் மூலம் சோர்வுகள் ஏற்படும். தவறிப் போன சில பொருட்களைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐பூரட்டாதி : பாராட்டுகள் கிடைக்கும். ⭐உத்திரட்டாதி : சோர்வான நாள். ⭐ரேவதி : நெருக்கம் அதிகரிக்கும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [01-23, 6:31 a.m.] G R SRINIVASAN: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 தை - 09🪔_* *【 23 - 01 - 2026 】* *_🌸 வெள்ளிக்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *🕉️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:* *{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம் }* *🩸 2】அயனம்: உத்தராயணம்.* *🪵 3】ருது;~ ஹேமந்த - ருதௌ.* *🔱 4】மாதம்;~ தை:-* *( மகர -மாஸே ).* *🦆 5】பக்ஷம்:~ சுக்ல- பக்ஷம்:* *🌙 வளர் - பிறை.* *♨️ 6】திதி:- சதுர்த்தி:-* *அதிகாலை: 02.08 வரை, பின்பு நள்ளிரவு 12.51 வரை பஞ்சமி பின்பு சஷ்டி.* *🔥 7】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - பஞ்சமி.* *🌻 8】நேத்திரம்: 1 - ஜீவன்: 1/2.* *🔷 9】நாள்:~ வெள்ளிக்கிழமை:~* *{ சுக்ர - வாஸரம் }* *கீழ் - நோக்கு நாள்.*  ⬇️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *பூரட்டாதி: பிற்பகல்: 02.08 வரை பின்பு உத்திரட்டாதி.* *🦋 11】நாமயோகம்:-* *மாலை: 03.46 வரை பரிகம், பின்பு சிவம்.* *💠 12】அமிர்தாதி- யோகம்:-* *இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.* *🍄 13】கரணம்: ~ 01.30 - 03.00.* *அதிகாலை: 02.08 வரை பத்திரை, பின்பு பிற்பகல் 01.30 வரை பவம், பின்பு பாலவம் நள்ளிரவு 12.51 வரை பின்பு கௌலவம் .* *⏰ நல்ல நேரம்:* *காலை:~ 09.30 - 10.30 AM.* *மாலை:~ 04.30 - 05.30 PM.* *🕰️ கௌரி- நல்ல நேரம்:-* *மதியம்:~ 12.30 - 01.30 PM.* *மாலை:~  06.30 - 07.30 PM.* *🌐 ராகு காலம்:* *காலை: ~ 10.30 - 12.00 PM.* *🐃 எமகண்டம்:* *பிற்பகல்: ~ 03.00 - 04.30 PM* *⛺ குளிகை:* *காலை: ~ 07.30 - 09.00 AM.* *⛳️ ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:* *காலை: ~ 06.35 AM* *🌄 சூரிய- அஸ்தமனம்:*   *மாலை: ~ 06.02 PM.* *🌎 சந்திராஷ்டம- நட்சத்திரம்:* ‌           *ஆயில்யம் - மகம்.* *🏮 சூலம்:  மேற்கு.*              *🥮 பரிகாரம்:  வெல்லம்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_🔔 இன்றைய- நன்நாளில்: 🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🌼 வசந்த பஞ்சமி.* *🦾 தேசிய வலிமை தினம்.* *🇮🇳 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்.* 🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅 *🚩  தின- சிறப்புக்கள்:* 🚩 *═══════════════* *🪩 சந்திராஷ்டம ராசி:-* *════════════* *💥 காலை: 08.21 வரை கடகம் பின்பு சிம்மம் ராசி.* 🔘⭕️⭕️⭕️🔘⭕️⭕️🔘⭕️⭕️🔘 *🛕 ஸ்தல- விசேஷங்கள்;* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦* *🪔 மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சுவாமி கைலாச வாகனத்திலும் அம்பாள் காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா பவனி.* *🪔 காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருக்கோவில் தை மாத உற்சவ விழா தொடக்கம்.* *🪔 சங்கரன்கோவில் கோமதி அம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு தங்கப் பாவாடை தரிசனம்.* *🪔 திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் திருக்கோவிலில் சுவாமி மைசூர் மண்டபம் எழுந்தருளல்.* *🪔 திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் திருக்கோவிலில் ஸ்ரீமுருகப்பெருமான் வெள்ளி சிம்ம வாகனத்தில் புறப்பாடு.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🔱 ஸ்ரீ மகாலெட்சுமி வழிபாடு மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━* *🌟 மந்திரம் செபிக்க சிறந்த நாள்.* *🌟 மரக்கன்று நடுவதற்கு ஏற்ற நாள்.* *🌟 கிணறு வெட்ட உகந்த நாள்.* *🌟 கடன்களை தீர்க்க நல்ல நாள்.* 🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠   *_📜   தினம் ஒரு சாஸ்திர  தகவல்_★★★★📝* *═══════ॐ═════════* *🔱 இன்று (வெள்ளிக்கிழமை) வசந்த பஞ்சமி:* *🌼 இன்றைய தினம் வீட்டில் லெட்சுமி பூஜை செய்திட வருடம் முழுவதும் செல்வ செழிப்புடன் வாழ்க்கை வசந்தமாகும்.* 🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵   *_♊ லக்ன -நேரம்:-_* •━━••✦✦•✤•✤•✦✦••━━━• ♊️ *_( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_* *🏹 தனுசு - லக்னம்:* *காலை: 04.05 - 06.11 AM வரை.* *🐴 மகர - லக்னம்:-* *காலை: 06.12 - 08.09 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:* *காலை: 08.10 - 09.52 AM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *காலை: 09.53 - 11.33 AM வரை.* *♈ மேஷம் - லக்னம்:* *பகல்: 11.34 - 01.18 PM வரை.* *🐄 ரிஷபம் லக்னம்:-* *பகல்: 01.19 - 03.21 PM வரை.* *👫 மிதுனம் லக்னம்:-* *மாலை: 03.22 - 05.32 PM வரை.* *🦀 கடகம் லக்னம்:-* *மாலை: 05.33 - 07.41 PM வரை.* *🦁 சிம்மம்- லக்னம்:-* *இரவு: 07.42 - 09.43 PM வரை.* *👩‍🦰 கன்னி- லக்னம்:-* *இரவு: 09.44 - 11.43 PM வரை.* *⚖ துலாம் - லக்னம்:-* *இரவு: 11.44 - 01.48 AM வரை.* *🦂 விருச்சிகம் லக்னம்:-* *இரவு: 01.49 - 04.00 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩வெள்ளிக்கிழமை - ஓரை* *⛲ஓரைகளின் காலங்கள்.* ♓♓♓♓♓♓♓♓♓♓♓ *🌄 காலை: 🔔🔔* 6-7.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 7-8. புதன்.     💚   👈சுபம்  ✅ 8-9. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 9-10. சனி..   ❤👈அசுபம் ❌ 10-11. குரு.     💚   👈சுபம்   ✅ 11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🌞 பிற்பகல்: 🔔🔔* 12-1.  சூரியன்.❤ 👈அசுபம் ❌ 1-2. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 2-3. புதன்.     💚   👈சுபம்  ✅ *🎇 மாலை: 🔔🔔* 3-4. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 4-5. சனி..   ❤👈அசுபம் ❌ 5-6. குரு.     💚   👈சுபம்   ✅. 6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌ *🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ ## GRS அப்டேட்ஸ் Today #சிவ நாமாயிரம் - GRS #good morning #காலை வணக்கம் நண்பர்களே #காலை வணக்கம் 🙏✨
12 likes
12 shares
G R SRINIVASAN
644 views 6 days ago
[01-18, 5:42 a.m.] G R SRINIVASAN: *╔═══❖●✪✿ௐ✿✪●❖═══╗* *_📆 18-01-26 📆_* *_ஞாயிற்றுக்கிழமை_* *_🇮🇳 தை - 04 🇮🇳_* *_🔎ராசி பலன்கள்🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* விவசாய தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். உத்தியோகம் தொடர்பான நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் காணப்படும். நண்பர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️அஸ்வினி : மேன்மை ஏற்படும். ⭐️பரணி : புதுமையான நாள். ⭐️கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனை போக்கில் மாற்றம் ஏற்படும். வர்த்தக பணிகளில் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தெய்வ சிந்தனை மனதளவில் மேம்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வரவுகள் கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம் நிறம். ⭐️கிருத்திகை : ஆதாயகரமான நாள். ⭐️ரோகிணி : மாற்றம் ஏற்படும். ⭐️மிருகசீரிஷம் : முயற்சிகள் ஈடேறும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* நகைச்சுவையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் தாமதமாக நிறைவு பெறும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களிடம் அனுசரித்து செல்லவும். சந்தேக உணர்வுகளை தவிர்ப்பது நல்லது. போட்டி சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் தடுமாற்றம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐️மிருகசீரிஷம் : பேச்சுக்களில் கவனம். ⭐️திருவாதிரை : அனுசரித்து செல்லவும். ⭐️புனர்பூசம் : மாற்றம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வீடு மற்றும் மனை வாங்குவதற்கான எண்ணங்கள் மேம்படும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சுப காரியம் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் மறையும். முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழல் அமையும். உதவிகள் கிடைக்கும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம். ⭐️புனர்பூசம் : அறிமுகம் உண்டாகும். ⭐️பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐️ஆயில்யம் : சாதகமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளின் வருகையால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழி உறவுகள் இடத்தில் மதிப்புகள் மேம்படும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் மேம்படும். செலவு நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம். ⭐️மகம் : மகிழ்ச்சியான நாள். ⭐️பூரம் : அறிமுகம் கிடைக்கும். ⭐️உத்திரம் : லாபம் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* குடும்ப பிரச்சனைகள் அகலும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் ஏற்படும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் ஏற்படும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான எண்ணங்கள் உருவாகும். நிகழ்கால தேவைகள் பூர்த்தியாகும். ஆதாயம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️உத்திரம் : பிரச்சனைகள் அகலும். ⭐️அஸ்தம் : ஆர்வம் ஏற்படும். ⭐️சித்திரை : தேவைகள் பூர்த்தியாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய வேலை செயல்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். சமூக பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நேர்மை மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 4 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️சித்திரை : விவேகத்துடன் செயல்படவும். ⭐️சுவாதி : தாமதங்கள் குறையும். ⭐️விசாகம் : முடிவுகள் கிடைக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். கல்வி பணிகளில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். தந்திரமான சில விஷயங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். நம்பிக்கை வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம். ⭐️விசாகம் : புதுமையான நாள். ⭐️அனுஷம் : எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். ⭐️கேட்டை : விவேகம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தன வருவாயிலிருந்து வந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரிய பணிகளில் பொறுமை வேண்டும். லாபம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு. ⭐️மூலம் : அறிமுகங்கள் ஏற்படும். ⭐️பூராடம் : வாய்ப்புகள் கிடைக்கும். ⭐️உத்திராடம் : பொறுமை வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* செயல்களில் திட்டமிட்டு செயல்படவும். துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். தாமதம் மேம்படும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️உத்திராடம் : திட்டமிட்டு செயல்படவும். ⭐️திருவோணம் : சோர்வுகள் உண்டாகும். ⭐️அவிட்டம் : அனுசரித்து செல்லவும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* வீட்டின் தேவைகள் நிறைவேறும். கடன் பிரச்சனைகள் குறையும். பொன்பொருள் சேர்க்கை பற்றிய எண்ணம் மேம்படும். பிறரை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தேவைக்கேற்ப வரவுகள் இருக்கும். சுபகாரிய பணிகளில் விவேகம் வேண்டும். மறதியால் சில செயல்களில் தாமதம் ஏற்படும். கவலை விலகும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம். ⭐️அவிட்டம் : பிரச்சனைகள் குறையும். ⭐️சதயம் : ஆரோக்கியத்தில் கவனம் ⭐️பூரட்டாதி : தாமதம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோக ரீதியான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொன் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். இசை சார்ந்த துறைகளில் ஆதாயம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம். ⭐️பூரட்டாதி : ஒத்துழைப்பு ஏற்படும். ⭐️உத்திரட்டாதி : அனுகூலம் ஏற்படும். ⭐️ரேவதி : ஆதாயம் உண்டாகும். *┈┉┅━•• 🌺🌿🦊[$]🦊🌿🌺••━┅┉┈* [01-18, 5:42 a.m.] G R SRINIVASAN: *╔•═•-⊰❉⊱•═• உ •-⊰❉⊱═••═•╗* *_📖 பஞ்சாங்கம்: ~_* *┈┉┅━❀•ॐ•❀━┅┉┈* *_🪔 தை - 04 🪔_* *【 18 - 01 - 2026 】* *_🌸 ஞாயிற்றுக்கிழமை 🌸_* *╚•═•-⊰❉⊱-⊰❉⊱•═•⊰❉⊱••═• •═•╝* _*திருவெற்றியூரில்*_ *_தீரா பிணிகளையும் தீர்க்கும்_* *_மருத்துவச்சியாக  திகழும்_* *அருளே மஹா சக்தியான* *🔥 அன்னை - ௐ 🪔* *ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*        . *🪦 உடனுறை🐍* *💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.* *🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏* 🥥🥥🥥🐘🐘🐘🐘🥥🥥🥥 *🕉 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:* *[ விஸ்வாவசு - நாம சம்வத்ஸரம் ]* *🩸 2】அயனம்:~ உத்தராயணம்.* *🌐 3】ருது:~ ஹேமந்த - ருதௌ.* *🌴 4】மாதம்:~ தை:-* *( மகர - மாஸே ).* *🏮 5】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:* *🌑 அமாவாசை.* *♨️ 6】திதி:~ அமாவாசை:-* *பின்னிரவு: 02.31 வரை, பின்பு பிரதமை.* *🔥 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - அமாவாசை.* *🌻 8】நேத்திரம்: 0 - ஜீவன்: 0.*          *💠 09 】நாள்: ~ ஞாயிறு-கிழமை. { ஆதித்ய வாஸரம் } ~*  *கீழ் - நோக்கு நாள்.*  ⬇️ *🌟 10】நக்ஷத்திரம்:~* *பூராடம்:- முற்பகல்: 11.35 வரை, பின்பு உத்திராடம்.* *🦋 11】நாம யோகம்:* *இரவு: 10.38 வரை ஹர்ஷணம், பின்பு வஜ்ரம்.* *💎 12】அமிர்தாதி - யோகம்:-* *முற்பகல்: 11.35 வரை சித்தயோகம், பின்பு அமிர்தயோகம்.* *🐿 13】கரணம்: ~ 10.30 -12.00.* *அதிகாலை: 01.19 வரை சகுனி, பின்பு பிற்பகல்: 01.55 வரை சதுஷ்பாதம், பின்பு நாகவம்.* *🦚 நல்ல நேரம்:-* *காலை:~  07.30 - 08.30 AM.* *மாலை:~  03.30 - 04.30 PM.* *🐿 கௌரி- நல்ல நேரம்:-* *காலை: 10.30 - 11.30 AM.* *மதியம்: 01.30 - 02.30 PM.* *🌎 ராகு- காலம்:-* *மாலை: ~ 04.30 - 06.00 PM.* *🐃 ௭மகண்டம்:-* *பகல்: ~ 12.00 - 01.30. PM.* *🌻 குளிகை:-* *மாலை: ~ 03.00 - 04.30. PM.* *💈 ( குளிகை காலத்தில் ஒரு செயல் செய்தால் அதே போன்று மீண்டும் நடைபெறும்  என்பதால் செய்யும் செயல்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)* *🌅 சூரிய- உதயம்:~* *காலை: ~ 06.35 AM.* *🌄 சூரிய- அஸ்தமனம்:~*    *மாலை: ~ 06.00 PM.* *🌎 சந்திராஷ்டம நட்சத்திரம்:-* *ரோகிணி - மிருகசீரிஷம்.* *💢 ௲லம்: ~ மேற்கு.* *🧆 பரிகாரம்: ~  வெல்லம்.* 🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘 *_🔔 இன்றைய-நன்நாளில்: 🙏_* *┈┉┅━••★★ॐ★★••━┅┉┈* *🌑 தை - அமாவாசை.* *🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅* *_🚩 தின- சிறப்புக்கள்:- 🚩_* *══════ॐ════════* *_🔯 சந்திராஷ்டம ராசி:_* *══════ॐ══════* *🔯 மாலை: 04.26 வரை ரிஷபம் பின்பு மிதுனம் - ராசி.* 🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠 *_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_* *•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•◉✿*•●◉✿✿•* *🪔 மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் அம்மனுக்கு வைர கிரீடம் சாற்றியருளல்.* *🪔 திருக்கண்ணபுரம் சௌரிராஜ பெருமாள் ஆலயத்தில் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு காண்பித்தருளல்.* *🪔 பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு விஷேச அபிஷேக ஆராதனை சிறப்பு வழிபாடு.* *🪔 திருவள்ளூர் ஸ்ரீ வீரராக பெருமாள் நாச்சியார் திருக்கோலமாய் காட்சியருளல்‌.* *🪔 தென்காசி ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோவிலில் பத்ர தீப காட்சியருளல்.* *🪔 கல்லிடைக்குறிச்சி ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் சுவாமி நந்தி வாகனத்தில் புறப்பாடு.* 🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷 *🙏இன்றைய வழிபாடு:* *━━━━━━ॐ━━━━━━* *🧌 முன்னோர்களை வழிபட சுபிட்சம் பிறக்கும்.* 🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴 *👌இன்று எதற்கு சிறப்பு:* *━━━━━━ॐ━━━━━━━* *🌟 அபிஷேகம் செய்வதற்கு ஏற்ற நாள்.* *🌟 செடி கொடி மரம் நடுவதற்கு சிறந்த நாள்.* *🌟 கடன்களை அடைப்பதற்கு நல்ல நாள்.* *🌟 நிலவழி பயணங்கள் மேற்கொள்ள உகந்த நாள்.* *🌟 கண்ணூறு கழிக்க, சூரிய வழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் செய்திட உகந்த நாள்.* 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 *_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்  :★★★★_:* *━━━━━━━ॐ━━━━━━━━* *⚫ அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும் சூரியனை பார்த்தபடி மூன்று தடவை நீர்விடுதல் வேண்டும்.* ♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️ *_♊ லக்ன- நேரம்:-_* •━━••✦✦•✤•✤•✦✦••━━• *_❄️ ( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது. )_* *🏹 தனுசு லக்னம்:-* *காலை: 04.24 - 06.31 AM வரை.* *🐴 மகரம்- லக்னம்:-* *காலை: 06.32 - 08.29 AM வரை.* *⚱ கும்பம் - லக்னம்:-* *காலை: 08.30 - 10.12 AM வரை.* *🐠 மீனம் - லக்னம்:-* *காலை: 10.13 - 11.53 PM வரை.* *♈ மேஷம் - லக்னம்:-* *பகல்: 11.54 - 01.38 PM வரை.* *🐄 ரிஷபம் லக்னம்:-* *பகல்: 01.39 - 03.41 PM வரை.* *👭 மிதுனம் லக்னம்:-* *மாலை: 03.42 - 05.52 PM வரை.* *🦀 கடகம் - லக்னம்:-* *மாலை: 05.53 - 08.00 PM வரை.* *🦁 சிம்மம் - லக்னம்:-* *இரவு: 08.01 - 10.02 PM வரை.* *👩‍💼 கன்னி - லக்னம்:-* *இரவு: 10.03 - 12.03 AM வரை.* *🏹 துலாம் - லக்னம்:-* *இரவு: 12.04 - 02.08 AM வரை.* *🦂 விருச்சிகம் - லக்னம்:-* *இரவு: 02.09 - 04.19 AM வரை.* 🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️ *🚩ஞாயிற்றுக்கிழமை-  ஓரை* *⛲ஒரைகளின்- காலங்கள்.* ♊♊♊♊♊♊♊♊♊♊♊ *🌄 காலை: 🔔🔔* 6-7. சூரியன்.👈 அசுபம்.❌ 7-8.   சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 8-9.. புதன்.     💚   👈சுபம்  ✅ 9-10.. சந்திரன்.💚  👈சுபம்  10-11. சனி..   ❤👈அசுபம் ❌ 11-12. குரு.     💚   👈சுபம்   ✅ *☀️ பிற்பகல்: 💚💚* 12- 1. செவ்வா.❤ 👈அசுபம் ❌ 1-2.  சூரியன்.❤ 👈அசுபம் ❌ 2-3. சுக்கிரன்.💚  👈சுபம் ✅ 3-4. புதன்.     💚   👈சுபம்  ✅ *☄️ மாலை: 🔔🔔* 4-5. சந்திரன்.💚  👈சுபம்  ✅ 5-6 சனி..   ❤👈அசுபம் ❌ 6-7 குரு.     💚   👈சுபம்   ✅ *⏰ நல்ல நேரம் பார்த்து , நல்ல-  ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும். 🕰️* *🌻 ஓரை என்றால் என்ன..?* *💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.* *💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.* ♋♋♋♋♋♋♋♋♋♋♋ ## GRS அப்டேட்ஸ் Today #சிவ நாமாயிரம் - GRS #good morning #காலை வணக்கம் நண்பர்களே
13 likes
9 shares