தனியார் பேருந்து விபத்து
18 Posts • 5K views
#தென்காசி யில் 2 தனியார் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில் 6 பேர் பரிதாப உயிரிழப்பு.. 📌 தென்காசி, இடைகால் அருகே சற்றுமுன் 2 தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.... 📌 இதில், 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 20 பேர் படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... 📌 #தென்காசி #பேருந்து விபத்து #தனியார் பேருந்து விபத்து #tenkasi #bus accident
5 likes
14 shares