ஜெ.தீபா பேரவை
*அஇஅதிமுக ஜெ.தீபா அணி,,,,,,,,* *எம்.ஜி.ஆர், அம்மா தீபா பேரவையின் ,,,,,,* *கழக நிரந்தர பொதுச்செயலாளர் இளையப் புரட்சித்தலைவி ஜெ.தீபா அம்மா அவர்களின் ஆணைக்கினங்க ,,,,,,* 🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 *15.09.2018 சனிக்கிழமை இன்று காலை 9.30 AM . மணியளவில் அறிஞர் அண்ணா அவர்களின் 110வது பிறந்த நாளை முன்னிட்டு ,,,,,,* 🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 *அஇஅதிமுக ஜெ.தீபா அணி, கோவை மாநகர், புறநகர், மாவட்டம் சார்பாக* *மேட்டுப்பாளையம் நகர தலைமை அலுவலகத்தில் அறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படத்திற்கு மாவட்ட செயலாளர் திரு. Er.M.ஜெயராமன் அவர்கள்* *மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார் மற்றும் மாநில மகளிர் பாசறை செயலாளர் திருமதி. சங்கீதா அவர்கள் திருசங்கர் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேட்டுப்பாளையம் நகரம், சிறுமுகை, காரமடை ஒன்றியம், ஆனைமலை ஒன்றியம், மாவட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கூட்டத்தில் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவுகளை மாவட்ட செயலாளர் திரு. Er.M.ஜெயராமன் அவர்கள் நினைவு கூர்ந்தார் அவர் வழியில் நாமும் கட்சி பணி ஆற்றுவோம் என கூட்டத்தில் சூளுரைத்தார்* 🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈 *இங்ஙனம் தகவல்,* *ஞானபூமிS. செல்வம்* *மாநகர், மாவட்ட பொருளாளர்,* *அஇஅதிமுக ஜெ.தீபா அணி,,,,,,,,,* *எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை* *கோவை மாவட்டம்* 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 கோவை மாவட்டம் சார்பாக #பேரறிஞர் அண்ணா அவர்களின் 110 வது பிறந்த நாள் முன்னிட்டு அவரது திரு உருவ புகைபடத்திற்கு மரியாதை செலுத்தினார்கள் 15/09/18 #HBDAnna #Annadurai #அண்ணாதுரை #எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை #அஇஅதிமுக ஜெ #தீபா அணி #AIADMK #JDEEPA @JDeepaOfficial #JDEEPA IT WING Office-04448541667 #திருச்சி லேண்ட் சக்தி - தலைமை கழக #தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருப்பாளர்  & திருச்சி மாநகர மாவட்ட துணை செயலாளர் #Trichyland Sakthi #9865608818 ,
#

ஜெ.தீபா பேரவை

ஜெ.தீபா பேரவை - ShareChat
120 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post