உலக புற்றுநோய் தினம்
#

உலக புற்றுநோய் தினம்

ஷேர்சாட் தமிழ்
#உலக புற்றுநோய் தினம் புற்றுநோய் என்ற பெயரைக் கேட்டாலே நம்மில் பலருக்கும் நடுக்கம் வரும். புகையிலை மற்றும் புகையிலை சார்ந்தவற்றை உட்கொண்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது நாம் அறிந்ததே. அதோடு மட்டுமில்லாமல் இன்றைய வளர்ந்து வரும் வேகமான வாழ்க்கை முறையில் நாம் பாரம்பரிய சத்தான உணவுகளை மறந்து பல துரித உணவுகளை நோக்கி நகர்ந்துவிட்டோம் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை. உடலுக்கு தீங்குவிளைவிக்காத சத்தான உணவுகளை உண்டு இந்த புற்றுநோயில் இருந்து நம்மை பாதுகாப்போம். இன்றைய வளர்ந்து வரும் நவீன மருத்துவத் துறையில் புற்றுநோய்க்கான பல சிகிச்சை முறைகளை வந்துவிட்டது. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வையும் அதனிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக்கொள்வது போன்றவற்றை "உலக புற்றுநோய் தினம்" என்ற டேக்-ல் பதிவு செய்யுங்கள் நண்பர்களே.
634 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post