🎼🖋பாடல் வரிகள்

🎼🖋பாடல் வரிகள்

#

🎼🖋பாடல் வரிகள்

உன் மேல ஆசை தான் ஆனது ஆகட்டும் ச்சேஞ் யு பேபி போனது போகட்டும் ஜூ ஜூ பேபி இது கனவு தேசம் தான் நினைத்ததை முடிப்பவன் ஒன் மோர் டேக் கிடைத்ததை எடுப்பவன் ஜூ ஜூ பேபி காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே (உன்) என் எதிரே ரெண்டு பாப்பா கை வச்சா என்ன தப்பா வீசாத கேள்வி தாம்ப்பா துடிப்பான ஆளு நீப்பா கடல் ஏறும் கப்பலப்பா கரை தட்டி நிக்குதப்பா என் பொற்தாமரையும் சாயும் நடு சாமம் நிலவு காயும் வேஷம் நாணம் தேகம் மேல் தொறித்து ஊசி போலே தோளை இர்ப்பாய் மனிதன் ஓட்டவீடடா வாசல் இங்கு நூறடா உடலை விட்டு நீங்கடா உன்னை உற்று பாருடா என் ஆச ரோசா……. கட்டிக்கிட்டு தொட்டுக்கலாம் தீ மூட்டி ஆ…… ஈசான்னாலும் சாம்பல் மேல் உழன்று ஈசல் போலே ஆளை உயிர்ப்பாய் காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே
328 views
1 days ago
#

🎼🖋பாடல் வரிகள்

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன் எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன் உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன் அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன் ஓர் நொடியும் உன்னை நான் பிரிந்தால் போர்க்களத்தை உணர்வேன் உயிரில் என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே ( உன் விழிகளில் விழுந்து ) தூரத்தில் தோன்றிடும் மேகத்தை போலவே நான் உனை பார்க்கிறேன் அன்பே சாரலாய் ஓர் முறை நீ என்னை தீண்டினாய் உனக்கது தெரிந்ததா அன்பே என் மனம் கானலின் நீர் என ஆகுமா கைகளில் சேருமா அன்பே நேசிக்கும் காலம் தான் வீனென போகுமா நினைவுகள் சேர்க்கிறேன் இங்கே ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே பூக்களில் தோன்றிடும் வண்ணங்கள் போலவே பெண்களின் நெஞ்சம் தானடா வண்ணத்து பூசியின் வண்ணங்கள் போலவே ஆண்களின் நெஞ்சம் தானடா வண்ணங்கள் வேறென தோன்றிடும் போதிலும் எண்ணங்கள் சேருமா அன்பே வண்ணத்து பூசியின் சிறகுகள் மோதவே இதழ்களும் உள்ளதே இங்கே ஆயினும் காதலின் கைகளில் விரும்பியே விழுகிறேன் அன்பே ( உன் விழிகளில் விழுந்து )
1.1k views
3 days ago
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post