Failed to fetch language order
ஆந்தை பொழுது போக்கு
41 Posts • 2M views
GKR CINE ARTS என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் DR.S.கார்த்திகேயன், தருண் கார்த்திகேயன் பிரம்மாண்ட செலவில் தயாரிச்சிருக்கும் படம் ‘குற்றம் புதிது’.இந்தப் படத்தில் கதாநாயகனாக தருண் நடிச்சிருக்கார். செஷ்வித்தா நாயகியாகவும் கூடவே மதுசூதன் ராவ், ராமசந்திரன், பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி, ஸ்ரீநிதி, சங்கீதா மற்றும் தினேஷ் செல்லையா, ஸ்ரீகாந்த், மீரா ராஜ், டார்லிங் நிவேதா ஆகியோரும் நடிச்சிருக்காங்க இப்பட பாடல் உரிமையை சரிகம கைப்பற்றி இருக்காங்க   Happy to be Associated With Team #KuttramPudhithu ⭐ing  #Tarun #SeshvithaKanimozhi - @saregamasouth Be Prepared For The Thrilling Music! ❤️ A #KaranBKrupa Musical🎶 #NoahArmstrong #Jasonwilliams #Kamalakannan #Buwan #VardhaMaster #ஆந்தை பொழுது போக்கு
14 likes
9 shares