#கிருஷ்ணன் ஜெயந்தி வாழ்த்துக்கள்## #ஸ்ரீ கிருஷ்ணன் ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் #🙏கோவில் #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #🌻வாழ்த்துக்கள்💐 இடையர் வீட்டு குடம் நிறைய
பசுவின் பால் கடைந்த வெண்ணை தழுவ...
திருடி திண்ணும் கண்ணா...
கோகுல கண்ணா...
ஆச்சாரம் பாக்கு ஆத்து வாசலில் உன் கால் தடம் பதித்து உள்ளே தவழும் உலகமைந்தனே!...
ஓடோடி வா கண்ணா...
ஓடோடி வா...
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் இல்லத்தில் இன்பமும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் பெருகும் நாளாக அமையட்டும்..!!
இனிய கோகுலாஷ்டமி கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்