وَاِمَّا تَخَافَنَّ مِنْ قَوْمٍ خِيَانَةً فَانْبِذْ اِلَيْهِمْ عَلٰى سَوَآءٍ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ الْخَآٮِٕنِيْنَ
(உம்முடன் உடன்படிக்கை செய்திருக்கும்) எந்தக் கூட்டத்தாரும் மோசம் செய்வார்கள் என நீர் பயந்தால். (அதற்குச்) சமமாகவே (அவ்வுடன் படிக்கையை) அவர்களிடம் எறிந்துவிடும்; நிச்சயமாக அல்லாஹ் மோசம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 8:58)
#🕌இஸ்லாமிய புனித ஸ்தலங்கள்🕋 #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🕋யா அல்லாஹ்
#☪️ரம்ஜான் ஸ்பெஷல்🥘🥻 #🤲தராவீஹ் தொழுகை🧕