Trending
இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

#

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

வர்த்தகம் : இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (அக்.,11, நேற்று காலை 9.15 மணி நிலவரம்)இந்திய பங்குச்சந்தைகள் மற்றும் ரூபாய் மதிப்பு மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளன. சர்வதேச பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட நெருக்கடியின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிந்துள்ளது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 10,200 புள்ளிகளுக்கு கீழ் சரிந்துள்ளது. வர்த்தகம் துவங்கிய 5 நிமிடங்களில், ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மிக கடுமையாக சரிந்துள்ளதும் இந்திய பங்குச்சந்தைகளின் கடும் சரிவிற்கு காரணமாக கூறப்படுகிறது.
9.7k views
1 months ago
No more posts
Share on other apps
Facebook
WhatsApp
Copy Link
Delete
Embed
I want to report this post because this post is...
Embed Post