தஞ்சை பெரிய கோயில் ராஜா ராஜா சோழன்
46 Posts • 43K views
Cholan News
919 views 9 days ago
#📢 நவம்பர் 26 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #தஞ்சாவூர் நியூஸ் #தஞ்சை பெரிய கோயில் ராஜா ராஜா சோழன் சைக்கிளில் நெதர்லாந்து சுற்றுலா பயணிகள் சுற்று பயணம் நெதர்லாந்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இன்று (நவ.25) தஞ்சாவூர் வந்தடைந்தனர். தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் இருந்து சைக்கிளில் தென்னிந்தியா முழுவதும் சுற்று பயணம் செய்கின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களுக்கு அவர்கள் சைக்கிளில் செல்கின்றனர்.
10 likes
13 shares