facebook
எப்ப பாரு Facebook லையே இருக்கியே உனக்கு வேலை வெட்டியே இல்லையா .. தம்பி புள்ளி விபரம் தெரியாம பேசக்கூடாது. ஒருநாள் நீ வந்து பாரு .. ஒரே ஒரு நாள் Facebook ல நீ இருந்து பாரு அப்ப புரியும் எங்க வலி என்னனு எவ்வளவு post எவ்வளவு டென்ஷன் எத்தனை லைக் எத்தனை கமெண்ட் எத்தனை ஷேர் எத்தனை சண்டை எத்தனை பஞ்சாயத்து எத்தனை group call எத்தனை கெஞ்சல்கள் எத்தனை கொஞ்சல்கள் இதெல்லாம் அனுபவிச்சு பார்த்தான்யா தெரியும் ... கரெக்டா பிறந்தநாள் வாழ்த்து சொல்லனும் திருமண நாள் வாழ்த்து சொல்லனும் அதுவும் நைட்டு பனிரெண்டு மணிக்கு சொல்லனும்.. இது இல்லாமல் டிரெண்ட் னு வரும் வாரம் ஒரு வாட்டி.. அதை எல்லாம் கரெக்டா அட்டெண்ட் பண்ணனும்.. பெண்கள் தினம் குழந்தைகள் தினம் சிட்டுக்குருவி தினம் வரை வரும் அதுக்கு எல்லாம் வாழ்த்து சொல்லனும்.. என்னா ச்சும்மான்னு நினைச்சிருக்க போல தம்பி நீங்க.. இது இல்லாம புரபைல் பிக்சர் போட்டா ஹாஹாஹ ன்னு சிரிப்பு ..... இன்பாக்ஸ் தோழி கிட்ட Good morning Good afternoon Good night Saptya Nalarkiya Enna panra தினமும் கேட்கனும்.. அவங்க மூஞ்சி சுமாரா இருந்தாலும் Wow , nice , super , excellent, beautiful வாய் கூசாம பொய் சொல்லனும்.. பெண்ணியம் பேசனும் ஆணியம் பேசனும்.... எல்லா தோழிக்கும் friend request கொடுக்கனும்.. கொடுத்து ஆறு மாசம் கழிச்சு தான் accept பண்ணுவாங்க .. அத தொலை நோக்கு பார்வையோட handle பண்ணனும்... மாமா மச்சி அக்கா தங்கச்சி அண்ணன் தங்கச்சி தோழா தோழின்னு உறவுமுறை வைத்து கமென்டு போடனும்.... இன்பாக்ஸ்ல ரொம்பவும் வழியவும் கூடாது, அதுக்காக இன்பாக்ஸ்ல பேசாம இருக்கவும் கூடாது.... முக்கியமா வாரம் ஒரு தடவை சண்டை போடனும் .... எதையும் வந்து பார்த்தான் யா தெரியும் எங்க கஷ்டம் என்னன்னு ... தீக்குள்ள விரல விட்டா சுடும் சொல்றேன் உனக்கு புரியல ....
#

facebook

facebook - ShareChat
556 காட்சிகள்
3 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post