ஜிபிலி ரோஜா♥️♥️♥️♥️
699 views •
சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,230க்கு விற்பனையாகிறது.. இதனால் சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,840க்கு விற்பனை செய்யப்படுகிறது..
அதே போல் இன்று வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ.306 க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோவுக்கு ரூ.4,0000 குறைந்து ரூ.3.06 லட்சத்திற்கு விற்பனையாகிறது. தங்கம், வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #தங்கம் வாங்க சரியான நேரம்! விலை அதிரடியாக குறைந்தது.😀 #📺ஜனவரி 16 முக்கிய தகவல் 📢
6 likes
5 shares