இஸ்லாம்
#

இஸ்லாம்

176 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

இஸ்லாம்

121 காட்சிகள்
5 மாசத்திற்கு முன்
#

இஸ்லாம்

தற்கால MODERN பெண்களும் FACE BOOK உம்...பேச வேண்டிய நிற்பந்தம் தவறாக இருந்தால் மண்ணிக்கவும். "பெண்கள் மறைக்கப்பட வேண்டியவர்கள் என்ற இறை வசனம் இறங்கியவுடன், அல்லாஹ்வின் தூதர் சத்தமாக பெண்கள் அனைவரும் தங்களின் கற்பையும், முழு உடலையும் மறைத்து காக்கும் படி ஏவினார்கள்.உடனே இச் செய்தியை கேட்ட பெண்கள் தங்களை மறைத்துக் கொண்டு . தங்களின் ஆடை சுவற்றில் உறசும் அளவிற்கு தங்களை மூடிக்கொண்டு சென்றனர்". அல் ஹதீஸ் "அல்லாஹவின் தூதர் தனது இறுதி உபதேசத்தில் "ஹஜ்ஜதுல் வதா" ஷைத்தானிற்கு அடுத்ததாக உங்களை வழிகெடுக்க கூடியதில் பெண்களை நான் அஞ்சுகிறேன்". அல் ஹதீஸ் "நரகத்தில் நான் அதிகமாக பெண்களை கண்டேன்". அல் ஹதீஸ் மேற்கூறப்பட்ட ஹதீஸ்கள் இறையச்சம் மிக்க பெண்களுக்கு ஆர்வமாகவும், ஷைத்தானின் அடிச்சுவட்டை பின் பற்றும் கேவலமான பெண்களுக்கு கசப்பாகவும் இருக்கும். இந்த காலத்துல பெண்கள் கிட்ட இஸ்லாத்த சொன்னா பெண்களுக்கு சுதந்திரமே இல்லையான்டு கேட்குறாங்க. "நிச்சயமாக இந்த உலகம் இறைமறுப்பாளருக்கு சொர்க்கமாகும், நம்பிக்கையாளரகளுக்கு இது சிறைச்சாலையாகும்".அல் ஹதீஸ. பெண்கள் அந்நிய ஆண்களோட பேசுர பாவம் என்றதெல்லாம் போய் , இப்ப அது அன்றாட நடவடிக்கை ஆகிட்டு.அல்லாஹ் சொல்லி அவனது ரசூல் சொல்லி , பல உலமாக்கள் சொல்லியும் எதும் மாறல, இஸ்லாத்த தான் இவங்களுக்கு ஏற்றா போல் மாத்துராங்க. பிற மத பெண்களை விட இப்ப நம்ம பெண்கள் பாவத்துல கடும் மும்முரமா இருக்காங்க ! advice பன்னாலும் பிடிக்காது . சில பெண்கள் மார்க்கம் என்ற பேர்ள ஆண்களோட பேசுர முதல் இப்டிபட்டவளுக்கு செறுப்பால அடிக்கனும்.6666 குர் ஆன் வசனம், ஆயிரக்கனக்கான ஹதீஸ்கள் , கோடிக்கணக்கான உலமாக்கள் இருக்காங்க ஆண்களுக்கு தவ்வத் குடுக்க நீங்க உங்க வேலய பாருங்க! முஸ்லிம் பெயர்கள வெச்சிட்டு காதல் போஸ்டும், சினிமா, ஆபாச பெண்கள் படமும். திடிர்ன்டு மரணம் வந்தா தொண்ட குழில இருந்து கழிமா வருமா!அதற்கு அதன் படி வாழனும்.எல்லா புதுனமும் காட்டிட்டு கொஞ்சப்பேரு தொழுகுதள் "சிலரின் தொழுகை பழைய ஆடைகள் போன்று கசக்கி எறியப்படும்"அல் ஹதீஸ. இறையச்சம் , மானமான ஆடைகளுடன் இறைவன புகழ்ந்துட்டு , சாலிஹான பெண்களா வாழ்ந்து பாருங்க ! நிச்சயமாக சந்தோசம் கிடைக்கும்.எவளோ தாய் தந்தை மாறு வெளிநாட்ல கஷ்டப்பட்டு பெண் பிள்ளைகள வளர்க்க அவங்க??? "நீங்க எப்டியோ அப்டிதான் உங்கள் துனையும்"அல் குர்ஆன். இல்ல நாங்க fb,whtsapp & anyother communication devices ல அண்ணிய ஆங்களோட பேசுவம். அல்லாஹ்வின் வஹி , ஹபீ்ப் ரசூல் ஸல் அவர்கள்ர பேச்சலாம் கேட்கமாட்டம் எங்க fun & enjoyment தான் எங்களுக்கு வேனும் எங்குறவங்க ... நல்லா fun பன்னுங்க...தாய்மை என்ற ஸ்தானம் இல்லாவிடின் சில பெண்கள் பிறந்ததே waste... தப்பான ஆண்கள் , தப்பான பெண்னை ஒரு இன்பமான பொருளாகவே பார்பான்... இது தெரியாம கொஞ்சம் சுமாரான அழக வெச்சிட்டு எவளோ படம் காட்ராங்க... செத்தா நாள் வெச்சிக்க ஏழாத நாற்றம் . மலத்தை வயிற்றில் சுமந்து திரியும் எமக்கு இதெல்லாம் தேவையா! இறைபொருத்தமே எமது நோக்கம் இன்ஷால்லாஹ. தொழுகைதான் வெற்றி do it well... ஒரு பெண் திருந்தினா பத்து ஆண்கள் திருந்துவார்கள், அதே ஒரு பெண் வழிகெட்டால் ஆயிரம் ஆண்களை வழிகெடுப்பால் மேலும் அல்லாஹ்விற்கு அனுதினமும் அஞ்சி உத்தம ஸஹாபி பெண்மணிகளை போன்று தனக்கான ஹலாலான கனவனுக்காக வாழும் பெண்களை இறைவன் ரஹ்மத் செய்வானாக! "இன்பங்களை தகர்தெரயக்கூடிய மரணத்தை அதிகம் நினைவுகூருங்கள்" அல் ஹதீஸ. "அல்லாஹ்வின் தூதர் தனது பற்கள் தெறியுமளவு சிரித்ததே இல்லை"அல் ஹதீத் "மாவீரரான உமர் அலி கூட கபூர் வாழ்க்கையை நினைத்து பயந்தார்"அல் ஹதீஸ் பல பேர்க்கு என் போஸ்ட்ஸ் மொக்கையாகவும் , irritating & waste of time ஆகத்தான் இருக்கும் .அல்லாஹ்வுக்காக பேசுரம் ஒருத்தன் திருந்தினாலும் போதும். அல்லாஹு அக்பர்.
154 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்

158 காட்சிகள்
6 மாசத்திற்கு முன்
#

இஸ்லாம்

பிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: ஒரு குடும்பத் தலைவனின் சம்பளம் வெறும் நான்காயிரம் மட்டுமே! அவனது மனைவி சிக்கனமாக இருந்தும், வீட்டுச் செலவு சம்பளத்தை விட அதிகமாகவே இருந்தது. மாதம் முடியும் முன்பே சம்பளம் முழுவதும் செலவாகி கடன் வாங்கும் நிலையில் இருப்பான். இப்படியே கடன் வாங்கி, வாங்கி கடன் என்னும் புதைமணலில் சிக்கித் தவித்தான். ஒரு நாள் அவன் தனது நண்பர்களிடத்தில் இருக்கும் போது பேச்சுவாக்கில் தனது பொருளாதாரக் கஷ்டத்தை தெரிவித்தான். கதையைக் கேட்டு சம்பளப் பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையினை சதகாவாக கொடுக்கும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ளும்படி ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். அவன் வியப்பும் திகைப்பும் மேலிட ", வீட்டுச் செலவிற்கே சம்பளப் பணம் பற்றாமல் கடன் வாங்க வேண்டிய நிலையில் இருக்க சதாகா கொடுப்பதற்கு யோசனை கூறுகிறீர்களே?" என வினவினான். பிறகு வீட்டிற்கு வந்து மனைவியிடம் அவரது ஆலோசனையைப் பற்றி கூற, அவளோ, இதனையும் பரீட்சித்து பார்க்கலாமே? இறைவன் ரிஜ்க்கின் கதவினை திறந்துவிட வாய்ப்பு ஏற்படும் என்றாள். மாதா மாதம் 4 ஆயிரம் பணத்திலிருந்து 30 சதகாவாக வழங்க உறுதிபூண்டு மாதக் கடைசியில் சதகா வழங்க ஆரம்பித்தான். சுப்ஹானல்லாஹ்! அவனது நிலைமையே மாறிவிட்டது சின்னஞ்சிறு பொறுத்துக் கொள்ளக்கூடிய கடன் சுமையைத் தவிர, மற்ற எல்லா கடங்களும் தீர்ந்தது. விடுதலை கிடைத்த நிம்மதியோடு வாழ்க்கையை பூங்காவனமாக உணர்ந்தான். சில மாதங்களுக்குப் பின் தனது குடும்ப வாழ்க்கையை முறைபடுத்தி, சம்பளப் பணத்தினை வகைப்படுத்தி முறையாக செலவு செய்ய, இதில் முன் எப்போதும் கிடைக்காத பரக்கத் கிடைக்கத் தொடங்கியது!ا இந்த வருமானத்தில் அவன் தனது கடன் சுமையிலிருந்து வெகு விரைவில் மீண்டுவிடுவான் என தெரிந்து கொண்டான். அல்லாஹுத்தாலா அவனது வருமானத்திற்கான மற்றொரு கதவை திறக்கச் செய்தான். சதகாவின் பலன் என்னவென்பதை யாரும் அறியமாட்டார்கள், அதனை செயல்படுத்தி பார்த்தவர்களைத் தவிர! சதகா செய்யுங்கள், ஸபர் என்னும் பொறுமையை கடைபிடியுங்கள், அல்லாஹ்வின் கிருபையும் அருளும் மழையாக பொழிவதை கண்கூடாக பார்ப்பீர்கள்
106 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
#

இஸ்லாம்

49:11. நம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். அவர்கள் (அல்லாஹ்விடத்தில் பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலான வர்களாக இருக்கலாம். அவ்வாறே எந்தப் பெண்களும் மற்ற எந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்யவேண்டாம்.) அவர்கள் (பரிகாசம் செய்யும்) இவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாகக் கருதி குறை கூறவேண்டாம். உங்களில் ஒருவர் மற்றவருக்கு(த் தீய) பட்டப் பெயர் சூட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்டதன் பின்னர், கெட்ட பெயர் சூட்டுவது மகா கெட்ட (பாவமான)தாகும். எவர்கள் (இவைகளிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையோ அவர்கள்தான் (வரம்பு மீறிய) அநியாயக் காரர்கள்.
129 காட்சிகள்
7 மாசத்திற்கு முன்
#

இஸ்லாம்

நிச்சயம் முடியாது ஒரு நாட்டின் மாமன்னராக இருந்த போதிலும் கடைசிவரை குடிசையிலேயே வாழ்ந்த முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு கம்யூனிஸ்டை அடையாளம் காட்டிவிட முடியும். அடிமையாக (கருதிய) வம்சத்திலிலிருந்து வந்த பிலால் அவர்களை முதன் முதலாக பள்ளிக்கு தொழுகைக்கு அழைப்பு கொடுக்க வைத்த உலகத்தின் வழிகாட்டி முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு சாதி மறுப்பாளரை அடையாளம் காட்டிவிட முடியும். உறவுகளிலேயே தாய்க்குதான் முதலிடம் என்பதை சுட்டிக்காட்டிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு பெண்ணியவாதியை அடையாளம் காட்டிவிட முடியும். வெறும் முன்னூறு பேருடன் போருக்கு சென்று யுத்தகளத்திலே வெற்றி வாகை சூடிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு போர்ப்படை தளபதியை அடையாளம் காட்டிவிட முடியும். உங்கள் மார்க்கம் உங்களுக்கு அவர்கள் மார்க்கம்அவர்களுக்கு என்று கூறிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு மதநல்லிணக்க தலைவரை அடையாளம் காட்டிவிட முடியும். என் மகளே திருடியிருந்தாளும் அவர் கையையும் வெட்டுவேன் என்று கூறிய முஹம்மது (ﷺ) அவர்களை விடவா உங்களால் ஒரு நீதியாளரை அடையாளம் காட்டிவிட முடியும். நீங்கள் எந்த விசயத்தை எடுத்தாலும் எங்களது முஹம்மது (ﷺ) அவர்களை மிஞ்சி ஒரு அடையாளம் காட்டிவிடவா முடியுமா? நிச்சயம் முடியாது. எங்கள் தலைவர் முஹம்மது நபி (ﷺ) எங்கள் வழிகாட்டி முஹம்மது நபி (ﷺ) அவர்களைத்தான் நான் நாங்கள் பின் பற்றுவோம். எங்கள் இறுதி மூச்சு இருக்கும்வரை இன் ஷா அல்லாஹ். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன்: 33:21)
129 காட்சிகள்
8 மாசத்திற்கு முன்
போஸ்ட் இல்லை
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post