#தனிமையில் #தனிமையில் ஒரு இனிமை #தனிமையில் நான்
தனிமையில் சிந்தனை செய் உனக்கு அமைதி காக்கும் மனம் தனிமையில் ஒர் இனிமை சேர்க்கும் போது உன் மனதில் தன்னம்பிக்கை வைத்து பழகிடு எப்போதும் எதையும் உன்னால் முடியும் என்று உன்னை நம்பு சிரிக்கும் போது அழகாய் உன்னை ரசித்திடு வாழ்க்கை உன்னோடு வளமாகும் தோழா 👍 💪
செ சந்தானகிருஷ்ணன்