பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி

ஆந்திராவில் வைரலாகிய 'விஜய்சேதுபதி 40'...குவியும் வாழ்த்துகள்... Wednesday, 16 Jan, மேற்குத்தொடர்ச்சி மலை' என்ற கடந்த மிகச்சிறந்த தமிழ்ப்படத்தைத் தயாரித்த விஜய் சேதுபதியின் 40 வது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஆனால் தமிழ்சினிமாவை ஆந்திராவில்தான் 'விஜய்சேதுபதி 40' அதிகம் வைரலாகிவருகிறது. சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் 'சைரா நரசிம்ம ரெட்டி'. ஏற்கனவே 150 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. படத்தின் பட்ஜெட் 200 கோடிக்கும் மேல் என்பது ஒருபுறமிருக்க, சிரஞ்சீவியின் சினிமா வாழ்வின் மிக முக்கியமான படம் இது. இதில் சிரஞ்சீவியின் நண்பராக விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் விஜய் சேதுபதிக்கு 'சைரா நரசிம்ம ரெட்டி' படக்குழுவினர் விஜய் சேதுபதியின் தோற்றத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்கள். இந்த தோற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானாவில் விஜய் சேதுபதியின் இந்த பிறந்தநாள் வாழ்த்து டிசைன் வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
#

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி

பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் சேதுபதி - SETHUPATHI HAPPY BIRTHTAY VIJAY SETHUPATHI - ShareChat
3.7k காட்சிகள்
4 மாசத்திற்கு முன்
மத்த ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
காப்பி லிங்க்
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...
Embed Post