யோவ் என்னய்யா பண்றீங்க..?! சிமெண்ட் கலவைல தண்ணி கலக்க சொன்னா.. தண்ணிரில சிமெண்ட் கலவை கலக்குறீங்க.
பாலம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் முழங்கால் அளவு தேங்கிய மழை நீரை அகற்றாமல் அப்படியே கான்கிரீட் கலவையை கொட்டி நடைபெற்ற புதிய பாலம் கட்டுமான பணிகள்.
#📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #கன்னியாகுமரி