அவளுக்காக
9 Posts • 2K views
அருகில் இருக்கும் உறவுகள் அனைத்தும் இதயத்தில் இடம் பிடிப்பதில்லை... இதயத்தில் இடம் பிடித்த உறவுகள் அனைத்தும் அருகில் இருப்பதில்லை... #அவளுக்காக
22 likes
5 shares
#😊எனது முதல் பதிவு🤙🏼 உன்னிடம் சொன்னால் நீ சந்தோஷப்படுவ என்று பகிரப்படும் மகிழ்ச்சிகளிலும்..!!♥️🦋 உன்னிடம் சொன்னால் நான் சரியாயிடுவேன் என்று பகிரப்படும் துயரங்களிலும் நிறைந்து உள்ளது...!!❤️‍🩹 உண்மையான அன்பு...🤌🏻🪽💚 #அவளுக்காக... ✨
7 likes
10 shares